1. ஆழ்கடல் அடியில் என்ற புதினத்தில் கப்பல் மாலுமிகளிடையே ஓர் அதிர்ச்சியான தகவல் பரவிய ஆண்டு எது?
Answer: 1886
2. ஆழ்கடலின் அடியில் என்ற புதினத்தில் கப்பல்களை உலோகத்தால் ஆன உடலைக் கொண்டு ஒரு விந்தையான விலங்கு தாக்குகிறது. அந்த விந்தை விலங்கை கண்டுபிடித்து அழிப்பதற்கு போர்க்கப்பல் அனுப்பிய நாடு எது?
Answer: அமெரிக்கா
3. ஆழ்கடல் அடியில் என்ற புதினத்தில் அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட போர்க்கப்பலின் தலைவர் யார்?
Answer: ஃபராகட்
4. அறிவியல் புனைகதைகளில் தலைமகன் என்று புகழப்படுபவர் யார்?
Answer: ஜீல்ஸ் வெர்ன்
5. ஜீல்ஸ் வெர்ன் எந்த நாட்டை சேர்ந்தவர்?
Answer: பிரான்ஸ்
6. பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் என்ற புதினத்தை எழுதியவர் யார்?
Answer: ஜீல்ஸ் வெர்ன்
7. எண்பது நாளில் உலகத்தை சுற்றி என்ற புதினத்தை எழுதியவர் யார்?
Answer: ஜீல்ஸ் வெர்ன்
8. ஆழ்கடலின் அடியில் என்ற புதினத்தை எழுதியவர் யார்?
Answer: ஜீல்ஸ் வெர்ன்
1