7 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - அணிநிழல்-காடு - அப்படியே-நிற்கட்டும்-அந்த-மரம்

  Play Audio

1. "ஊரின் வடகோடியில் அந்த மரம் ஐந்து வயதில் பார்த்தபோது" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer: ராஜமார்த்தாண்டன்

2. பரவசம் என்பதன் பொருள் என்ன?

Answer: மகிழ்ச்சி பெருக்கு

3. துஷ்டி கேட்டால் என்பதன் பொருள் என்ன?

Answer: துக்கம் விசாரித்தால்

4. அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற கவிதையை எழுதியவர் யார்?

Answer: ராஜமார்த்தாண்டன்

5. ராஜமார்த்தாண்டன் பன்முகத்தன்மை என்ன?

Answer: கவிஞர், இதழாளர், கவிதைத், திறனாய்வாளர்

6. கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?

Answer: ராஜமார்த்தாண்டன்

7. ராஜமார்த்தாண்டனின் எந்த நூல் தமிழ் வளர்ச்சி துரையின் பரிசை பெற்றது?

Answer: ராஜமார்த்தாண்டன் கவிதைகள்

8. சிறந்த தமிழ்க் கவிதைகளை தொகுத்து 'கொங்குதேர் வாழ்க்கை ' என்னும் தலைப்பில் நூலாக்கியவர் யார்?

Answer: ராஜமார்த்தாண்டன்

9. "கொப்புகள் விலக்கி கொத்துக் கொத்தாய் கருவேலங்காய்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: கலாப்ரியா

10. நாவற்பழத்திற்கு உவமையாக கூறப்படுவது எது?

Answer: கோலிக்குண்டு

1

11. 'சுட்ட பழங்கள்' என்று குறிப்பிடுபவை எவை?

Answer: மண் ஓட்டிய பழங்கள்

12. 'பெயரறியா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: பெயர் + அறியா

13. 'மனமில்லை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: மனம் + இல்லை

14. நேற்று + இரவு என்பதனை சேர்த்து எழுதுக?

Answer: நேற்றிரவு

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்