7 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - அணிநிழல்-காடு - இந்திய-வனமகன்

  Play Audio

1. இந்தியாவின் வணமகன் என்று அழைக்கப்படுபவர் யார்?

Answer: ஜாதவ்பயேங்

2. ஜாதவ்பயேங் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

Answer: அஸ்ஸாம் மாநிலம், ஜோர்விராட் மாவட்டம்

3. ஜாதவ்பயேங் எந்த ஆற்றின் நடுவில் காட்டை உருவாக்கினார்?

Answer: பிரம்மபுத்திரா

4. ஜாதவ்பயேங் எத்தனை ஆண்டுகள் உழைத்து காட் உருவாக்கியுள்ளார்?

Answer: 30 ஆண்டுகள்

5. ஜாதவ்பயேங் காட்டில் என்ன வகையான மரத்தை நாட்டார்?

Answer: மூங்கில் மரம்

6. ஜாதவ்பயேங் சந்தித்த வேளாண் பேராசிரியர் யார்?

Answer: ஜாதுநாத்

7. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவ்பயேங்க்கு 'இந்திய வனமகன் ' என்னும் பட்டத்தை வழங்கிய ஆண்டு?

Answer: 2012

8. ஜாதவ்பயேங்க்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிய ஆண்டு?

Answer: 2015

9. ஜாதவ்பயேங்க்கு 'மதிப்புறு முனைவர் பட்டம்' வழங்கிய பல்கலைக்கழகம் எது?

Answer: கெளகாந்தி பல்கலைக்கழகம்

1

10. ஜாதவ்பயேங் உருவாக்கிய காடு பற்றிய அறிய வந்த வனவிலங்கு ஆர்வலர் யார்?

Answer: ஜிட்டுகளிட்டா

11. ஜாதவ்பயேங் உருவாக்கிய காடு பற்றி செய்தி எந்த இதழில் வெளியானது?

Answer: டைம்ஸ் ஆப் இந்திய

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்