7 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - அணிநிழல்-காடு - நால்வகைக்-குறுக்கங்கள்

  Play Audio

1. நான்கு வகை குறுக்கங்கள் யாவை?

Answer: ஐகார குறுக்கம், ஒளகார குறுக்கம், மகரக் குறுக்கம், ஆயுத குறுக்கம்

2. ஐகார எழுத்துக்கள் யாவை?

Answer: ஐ, கை, பை

3. ஐகாரக் குறுக்கம் சொல்லின் எந்தெந்த இடங்களில் வரும்?

Answer: முதல், இடை, இறுதி

4. ஐகார எழுத்து தனித்து வரும் பொழுது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?

Answer: 2 மாத்திரை

5. ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ----- மாத்திரை அளவில் ஒலிக்கும்?

Answer: ஒன்றரை மாத்திரை

6. ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ----- மாத்திரை அளவில் ஒலிக்கும்?

Answer: ஒரு மாத்திரை

7. ஒளகாரக் குறுக்கம் சொல்லின் எந்தெந்த இடங்களில் வரும்?

Answer: முதலில்

1

8. ஒளகாரக் குறுக்கம் சொல்லின் எந்தெந்த இடங்களில் வரும்?

Answer: முதலில்

9. ஒளகார குறுக்கம் எழுத்துகள் யாவை?

Answer: ஒள, வௌ

10. ஒளகார குறுக்கம் தனித்து வரும் பொழுது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?

Answer: 2 மாத்திரை

11. ஒளகார குறுக்கம் சொல்லின் முதலில் வரும் பொழுது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?

Answer: ஒன்றரை மாத்திரை

12. வேட்கை என்னும் சொல்லின் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு?

Answer: ஒன்று

13. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல்?

Answer: பணம் கிடைத்தது

14. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது?

Answer: ஒளகாரக் குறுக்கம்

15. island ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: தீவு

16. natural resource ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: இயற்கை வளம்

17. wild animals ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: வன விலங்கு

18. forest conservator ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: வனப் பாதுகாவலர்

19. parable ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: உவமை

20. jungle ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: காடு

21. forestry ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: வனவியல்

22. bio diversity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: பல்லுயிர் மண்டலம்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்