7 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதத்தமிழ் - சொலவடைகள்

  Play Audio

1. சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை?

Answer: சொலவடைகள் எனப்படும்

2. சில சொலவடைகள்?

Answer: புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா? , அணை உடைஞ்சு போன வெள்ளம் அமுதாலும் வராது, ஆள் கூடுனா பாம்பு சாகுமா? கைய ஊனித்தான் கரணம் போட முடியும்.

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்