7 ஆம் வகுப்பு - முதல் பருவம் - நாடு-சமூகம் - இயல் மூன்று - நாடு-அதை-நாடு - பாஞ்சை-வளம்

  Play Audio

1. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் நூலைத் தொகுத்து வெளியிட்டவர் யார்?

Answer: நா. வானமாமலை

2. கட்டபொம்மன் ஆட்சி செய்த பகுதி எது?

Answer: பஞ்சாலக்குறிஞ்சி

3. கட்டபொம்மன் ஆட்சி செய்த பாஞ்சாலங்குறிச்சியில் திருவாக்கு அருபவள் யார்?

Answer: சக்கமாதேவி

4. எந்த மன்னனின் பெயரை சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூட காகம் குடிக்காது?

Answer: வீரபாண்டிய கட்டபொம்மன்

5. சூரன் என்பதன் பொருள்?

Answer: வீரன்

6. பொக்கிசஷம் என்பதன் பொருள்?

Answer: செல்வம்

7. சாஸ்தி என்பதன்பொருள்?

Answer: மிகுதி

8. விஸ்தாரம் என்பதன் பொருள்?

Answer: பெரும்பரப்பு

9. வாரணம் என்பதன் பொருள்?

Answer: யானை

10. பரி என்பதன் பொருள்?

Answer: குதிரை

11. சிங்காரம் என்பதன் பொருள்?

Answer: அழகு

12. கழுகு என்பதன் பொருள்?

Answer: பாக்கு

1

13. ஊர்வலத்தின் முன்னால் ----- அசைந்து வந்தது?

Answer: வாரணம்

14. பாஞ்சாலக்குறிச்சியில் ----- நாயை விரட்டிடும்?

Answer: முயல்

15. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது?

Answer: மாடி வீடு

16. "பூட்டுங்கதவுகள் "என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: பூட்டும் + கதவுகள்

17. 'தோரணமேடை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: தோரணம் + மேடை

18. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: வாசலலங்காரம்

19. பொருத்துக : a) பொக்கிஷம் - 1. அழகு b) சாஸ்தி - 2. செல்வம் c) விஸ்தாரம் - 3. மிகுதி d) சிங்காரம் - 4. பெரும் பரப்பு

Answer: a - 2, b - 3, c - 4, d - 1

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்