7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - ஒப்புரவு-ஒழுகு - அணி-இலக்கணம்

  Play Audio

1. ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாக கூறுவது எது?

Answer: உவமை அணி

2. உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டு ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது எது?

Answer: உருவக அணி

3. "வையகம் தகளிய வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய "என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி எது?

Answer: உருவக அணி

4. இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுதாமல் விடுவது எது?

Answer: ஏகதேச உருவாக அணி

5. "பெருமைக்கும் எனைச் சிறுமைக்கும் தந்தம் கருமமே கட்டளைக் கல்" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

Answer: ஏகதேச உருவக அணி

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்