7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - ஒப்புரவு-ஒழுகு - திருக்குறள்

  Play Audio

1. "வினையால் வினையாக்கி கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

Answer: உவமை அணி

2. "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது ----- " இக்குறளில் விடுபட்ட இடத்தில் வரும் சொல் என்ன?

Answer: யான்

3. ----- ஒரு நாட்டின் அரணன்று?

Answer: வயல்

4. மக்கள் அனைவரும் ----- ஒத்த இயல்புடையவர்கள்?

Answer: பிறப்பால்

5. 'நாடென்ப 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: நாடு + என்ப

6. கண் + இல்லது என்பதனைச் சேர்த்தெழுதுக?

Answer: கண்ணில்லது

7. objective ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: குறிக்கோள்

8. wealth ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: செல்வம்

9. ambition ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: லட்சியம்

10. communism ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: பொதுவுடமை

11. responsibility ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: கடமை

12. neighbour ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: அயலவர்

13. poverty ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: வறுமை

14. reciprocity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: ஒப்புரவுநெறி

15. courtesy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: நற்பண்பு

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்