7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - மானுடம்-வெல்லும் - மலைப்பொழிவு

  Play Audio

1. "வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: கண்ணதாசன்

2. சந்தன் என்பதன் பொருள் என்ன?

Answer: அமைதி

3. மகத்துவம் என்பதன் பொருள் என்ன?

Answer: சிறப்பு

4. பேதங்கள் என்பதன் பொருள் என்ன?

Answer: வேறுபாடுகள்

5. தரணி என்பதன் பொருள் என்ன?

Answer: உலகம்

6. தத்துவம் என்பதன் பொருள் என்ன?

Answer: உண்மை

7. இரக்கம் என்பதன் பொருள் என்ன?

Answer: கருணை

8. பொறுமை எதை அட்சி செய்யும் என்று இயேசு நாதர் கூறுகிறார்?

Answer: மண்ணையும் விண்ணையும்

9. பொருள் ஈட்டுதலில் எவ்வழியை பின்பற்றவேண்டும் என இயேசு நாதர் கூறுகிறார்?

Answer: அற வழியை பின்பற்ற வேண்டும்

10. இறைவன் இரக்கத்தை எவ்வாறு பெற முடியும்?

Answer: பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டுவதன் மூலம் மனிதன் வாழ்வு மலர்ச் சோலையாக எப்பொழுது மாறும்?

1

11. கண்ணதாசன் இயற்பெயர் என்ன?

Answer: முத்தையா

12. கவியரசு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் யார்?

Answer: கண்ணதாசன்

13. தமிழக அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?

Answer: கண்ணதாசன்

14. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் எது?

Answer: இயேசுக்காவியம்

15. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது எது?

Answer: பொறுமை

16. சாந்த குணம் உடையவர்கள் ----- முழுவதையும் பெறுவார்?

Answer: உலகம்

17. 'மலையளவு ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: மலை + அளவு

18. 'தன்னோடு 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: தன் + நாடு

19. இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதுக?

Answer: இவையில்லாது

20. பொருத்துக: சாந்தம்?

Answer: அமைதி

21. மகத்துவம்?

Answer: சிறப்பு

22. தாரணி?

Answer: உலகம்

23. இரக்கம்?

Answer: கருணை

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்