7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஏழு - நயத்தகு-நாகரிகம் - வயலும்-வாழ்வும்

  Play Audio

1. "ஓடை எல்லாம் தாண்டிப்போயி ஏலேலங்கிடி ஏலேலோ" என்ற பாடலின் தொகுப்பாசிரியர் யார்?

Answer: கி. வா. ஜகந்நாதன்

2. குழி என்பதன் பொருள் என்ன?

Answer: நில அளவைப்பெயர்

3. சாண் என்பதன் பொருள் என்ன?

Answer: நீட்டல் அளவைப்பெயர்

4. மணி என்பதன் பொருள் என்ன?

Answer: முற்றிய நெல்

5. சும்மாடு என்பதன் பொருள் என்ன?

Answer: பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்து கொள்ளும் துணிச்சுருள்

6. சீலை என்பதன் பொருள் என்ன?

Answer: புடவை

7. மடை என்பதன் பொருள் என்ன?

Answer: வயலுக்கு நீர் வரும் வழி

8. கழலுதல் என்பதன் பொருள் என்ன?

Answer: உதிர்தல்

9. நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர் இதற்க்கு ----- என்று பெயர்?

Answer: போரடித்தல்

10. நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடும் பாடல் எது?

Answer: நாட்டுப்புற பாடல்

11. நாட்டுப்புற பாடலின் வேறு பெயர் என்ன?

Answer: வாய்மொழி இலக்கியம்

1

12. பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புற பாடல்கள் மலை அருவி என்னும் நூலாக தொகுத்தவர் யார்?

Answer: ஜகந்நாதன்

13. உழவர் சேற்று வயலில் ----- நடுவர்?

Answer: நாற்று

14. வயலில் விளைந்த முற்றிய நெற்பயிர்களை ----- செய்வர்?

Answer: அறுவடை

15. 'தேர்ந்தெடுத்து ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: தேர்ந்து + எடுத்து

16. 'ஓடை + எல்லாம் ' என்பதனைச் சேர்த்தெழுதுக?

Answer: ஓடையெல்லாம்

17. பொருத்துக: நாற்று

Answer: நடுதல்

18. நீர்

Answer: பாய்ச்சுதல் கதிர்

19. களை

Answer: பறித்தல்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்