7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஏழு - நயத்தகு-நாகரிகம் - விருந்தோம்பல்

  Play Audio

1. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையானது எது?

Answer: விருந்தோம்பல்

2. "மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு - நிர்உலையுள்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: முன்றுரை அரையனார்

3. மாரி என்பதன் பொருள் என்ன?

Answer: மழை

4. வறந்திறந்த என்பதன் பொருள் என்ன?

Answer: வறண்டிருந்த

5. புகவா என்பதன் பொருள் என்ன?

Answer: உணவாக

6. மடமகள் என்பதன் பொருள் என்ன?

Answer: இளமகள்

7. நல்கினாள் என்பதன் பொருள் என்ன?

Answer: கொடுத்தாள்

8. முன்றில் என்பதன் பொருள் என்ன?

Answer: வீட்டின் முன் இடம் (திண்ணை இங்கு வீட்டைக் குறிக்கிறது

9. பழமொழி நானுறு என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: முன்றுரை அரையனார்

10. முன்றுரை அரையனார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

Answer: நான்காம் நூற்றாண்டு

11. முன்றுரை அரையனார் எந்த சமயத்தை சேர்ந்தவர்?

Answer: சமண சமயம்

1

12. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது?

Answer: பழமொழி நானுறு

13. பழமொழி நானுறில் உள்ள மொத்த பாடல்கள் எத்தனை?

Answer: 400 பாடல்கள்

14. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம்பெற்று இருக்கும் நூல் எது?

Answer: பழமொழி நானுறு

15. மரம் வளர்த்தல் ----- பெறலாம்?

Answer: மாரி

16. 'நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: நீர் + உலையில்

17. மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதுக?

Answer: மாரியொன்று

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்