7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - மானுடம்-வெல்லும் - பயணம்

  Play Audio

1. கன்னட மொழியிலிருந்து பல நூல்களை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?

Answer: பாவண்ணன்

2. வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம் போன்ற நூல்களை எழுதியவர் யார்?

Answer: பாவண்ணன்

3. பயணம் என்ற சிறுகதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

Answer: பிரயாணம்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்