8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஆறு - வையம்புகழ்-வணிகம் - மழைச்சோறு

  Play Audio

1. ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது?

Answer: மழை

2. கல் இல்லாக் காட்டில் ----- போட்டனர்?

Answer: கடலைச் செடி

3. முள்ளில்லா காட்டில் ----- போட்டனர்?

Answer: முருங்கை செடி

4. வனவாசம் சென்று விடுவோம் என்று கூறியவர் யார்?

Answer: உழவர்

5. மழைச்சோறு பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

Answer: பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாடு மழைச்சோறு வழிபாடு என்ற கட்டுறை

6. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலின் பதிப்பாசிரியர் யார்?

Answer: அ. கௌரன்

7. கொடும் பஞசத்தை காட்டும் அடையாளமாக நடக்கும் நிகழ்வு எது?

Answer: மழைச்சோற்று நோன்பு

8. பன்ச காலங்களில் மக்கள் வீடு வீடாக சென்று எதனை வாங்குவர்?

Answer: உப்பில்லாச் சோற்றை பானையில் வாங்குவர்

9. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: பெருமழை

10. வாசலெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: வாசல் + எல்லாம்

11. பெர்றேடுத்தோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: பெற்று + எடுத்தோம்

12. கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: காலிறங்கி

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்