8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல்-பண்பாடு - இயல் ஐந்து - குழலினிது-யாழினிது - திருக்குறள்

  Play Audio

1. ----- நின்று நடத்துவதே சிறந்த ஆடசியாகும்?

Answer: நடுவுநிலைமை

2. வையகம் என்பதன் பொருள் என்ன?

Answer: உலகம்

3. "இறை"என்னும் சொலின் பொருள் என்ன?

Answer: அரசர்

4. அரசரை அவரது ----- காப்பாற்றும்?

Answer: குற்றமற்ற ஆட்சி

5. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் ----- தகுதி அறிந்து பேச வேண்டும்?

Answer: அவையின்

6. "கண்ணோடாது'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: கண் + ஓடாது

7. "கசடற'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: கசடு + அற

8. என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: என்றாய்ந்து

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்