8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல்-பண்பாடு - இயல் ஐந்து - குழலினிது-யாழினிது - திருக்கேதாரம்

  Play Audio

1. "பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: சுந்தரர்

2. பண் என்பதன் பொருள் என்ன?

Answer: இசை

3. கனககிசுனை என்பதன் பொருள் என்ன?

Answer: பொன் வண்ண நீர்நிலை

4. மதவேழங்கள் என்பதன் பொருள் என்ன?

Answer: மதயானைகள்

5. முரலும் என்பதன் பொருள் என்ன?

Answer: முழங்கும்

6. பழவெய் என்பதன் பொருள் என்ன?

Answer: முதிர்ந்த மூங்கில்

7. முதிர்ந்த மூங்கில்களால் ஆனது எது?

Answer: புல்லாங்குழல், முழவு

8. வைரங்கள் போன்ற நீரத்திவலைகளை வாரி இறைப்பது எது?

Answer: பொன்வண்ண நீர் நிலை

9. மதயானை எவற்றை வாரி வீசும்?

Answer: மணிகளை

10. இப்பாடலில் எந்த நகரின் சிறப்பை பற்றிக் குறிப்பிடப்பட்டடுள்ளது?

Answer: திருக்கேதாரம் நகர்

1

11. தேவாரம் பாடிய மூவரும் ஒருவர்?

Answer: சுந்தரர்

12. நம்பியாரூரர், தம்பிரான் தோழர் போன்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்?

Answer: சுந்தரர்

13. சுந்தரரின் பாடல்கள் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டடுள்ளது?

Answer: ஏழாம் திருமுறையாக

14. திருத்தொண்டத் தொகையை இயற்றியது யார்?

Answer: சுந்தரர்

15. எந்த நூலை முதல் நூலாக கொண்டு சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்துள்ளார்?

Answer: திருத்தொண்டத் தொகை

16. தேவாரம் யார் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்?

Answer: நம்பியாண்டார் நம்பி

17. பதிகம் என்பது எதைக் குறிக்கும்?

Answer: 10பாடல்களின் தொகுப்பு

2

18. காட்டிலிருந்து வந்த ----- கரும்பைத் தின்றான்?

Answer: வேழங்கள்

19. 'கணகச்சுனை'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: கனகம் + சுனை

20. முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: முழவதிர

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்