8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல்-பண்பாடு - இயல் ஐந்து - குழலினிது-யாழினிது - பாடறிந்து-ஒழுகுதல்

  Play Audio

1. "ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்"என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

Answer: நல்லந்துவனார்

2. அலந்தவர் என்பதன் பொருள் என்ன?

Answer: வறியவர்

3. செறாஅமை என்பதன் பொருள் என்ன?

Answer: வெறுக்காமை

4. நோன்றல் என்பதன் பொருள் என்ன?

Answer: பொறுத்தல்

5. போற்றார் என்பதன் பொருள்?

Answer: பகைவர்

6. கிளை என்பதன் பொருள் என்ன?

Answer: உறவினர்

7. பேதையார் என்பதன் பொருள் என்ன?

Answer: அறிவற்றவர்| |மறாஅமை என்பதன் என்ன?

8. பொறை என்பதன் பொருள் என்ன?

Answer: பொறுமை

9. கலித்தொகை ஒரு?

Answer: எட்டடுத்தொகை நூல்களுள் ஒன்று

10. கலிப்பா என்னும் பா வகையால் ஆன நூல் எது?

Answer: கலித்தொகை

11. கலித்தொகை எத்தன பாடல்களை கொண்டது?

Answer: 150பாடல்கள்

1

12. கலித்தொகை எத்தனை பிரிவுகளை உடையது?

Answer: 5பிரிவுகள்

13. (குறின்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கழி) கலித்தொகையை தொகுத்தவர் யார்?

Answer: நல்லந்துவனார்

14. நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவர் யார்?

Answer: நல்லந்துவனார்

15. இல்வாழ்வு என்பது?

Answer: வறியவர்க்கு உதவுவது

16. பாதுகாத்தல் என்பது?

Answer: அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்

17. பண்பு எனப்படுவது?

Answer: சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்

18. அன்பு எனப்படுவது?

Answer: உறவினர்களுடன் வெறுப்பின்றி வாழ்தல்

19. அறிவு எனப்படுவது?

Answer: அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்

20. செறிவு எனப்படுவது?

Answer: முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்நிறை

21. பொறுமை எனப்படுவது?

Answer: தம்மை இகழ்வாரை பொறுத்தல்

22. பசியால் வாடும் ----- உணவளித்தல் நமது கடமை?

Answer: அலந்தவர்க்கு

23. நம்மை ----- பொறுத்துக்கொள்ள வேண்டும்?

Answer: இகழ்வாரை

24. மறைபொருளைக் காத்தல் ----- எனப்படும்?

Answer: நிறை

25. பாடறிந்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: பாடு + அறிந்து

26. முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: முறையெனப்படுவது

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்