8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல்-பண்பாடு - இயல் ஐந்து - குழலினிது-யாழினிது - நாட்டுப்புறக்-கைவினைக்-கலைகள்

  Play Audio

1. உலகின் பழமையான கைவினைக் கலைகளுள் ஒன்று?

Answer: மண்பாண்டக்கலை

2. எங்கு நடந்த அகழாய்வில் பனை ஓடுகள் கிடைத்துள்ளது?

Answer: சிந்துசமவெளி

3. தமிழ்நாட்டில் எங்கு நடந்த அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கிடைத்தது?

Answer: ஆதிச்சநல்லூர்

4. தமிழ்நாட்டில் எங்கு நடந்த அகழாய்வில் கலையழகு மிகுந்த மண்கலங்கள் கிடைத்தது?

Answer: நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூரில்

5. தமிழ்நாட்டில் எங்கு நடந்த அகழாய்வில் ஏராளமான சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளது?

Answer: கீழடி

6. களிமண் கிடைக்கும் இடங்கள் எவை?

Answer: வயல், குளங்கள், ஆற்றங்கரை

7. களிமண்ணால் செய்யப்பட பொருள்கள் யாவை?

Answer: குடம், தோண்டி, கலயம், கடம், மூடி, உலக்கு, அகல், உன்னடியல், அடுப்பு, தொட்டி

8. பானை செய்யும் சக்கரத்தின் பெயர்?

Answer: திருவை

9. பானை எப்படி மெருகேற்றப் படுகிறது?

Answer: உருட்டுக்கல் கொண்டு

10. மண்பாண்டக் கலையின் இன்னொரு வளர்சசி எது?

Answer: சுடுமண் சிற்பக்கலை

11. எத்தனை வகையான மூங்கில்கள் உள்ளன?

Answer: மூன்று வகை (கல்மூங்கில், மலைமூங்கில், கூட்டுமூங்கில்)

1

12. எந்த வகை மூங்கில் கைவினைப் பொருள்கள் செய்ய ஏற்றவை?

Answer: கூட்டுமூங்கில்

13. பாய்மரக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட பாய் பற்றி கூம்பொடு மீப்பாய் களையாது என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்?

Answer: புறநானுறு

14. பிரம்பு ஒரு?

Answer: கொடிவகையை சேர்ந்த தாவரம்

15. பிரம்பின் தாவரவியல் பெயர்?

Answer: கலாமஸ் ரொடாங்

16. பிரம்பு எங்கிருந்து தருவிக்கப்படுகிறது?

Answer: அசாம், அந்தமான், மலேசியா

17. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை?

Answer: பனையோலைகள்

18. பனை ----- ஒரு சிறந்த கலையாகும்?

Answer: வனைதல்

19. 'மட்டுமல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: மட்டும் + அல்ல

20. கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுத் கிடைக்கும் சொல்?

Answer: கயிற்றுக்கட்டில்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்