8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் நான்கு - கல்வி-கரையில - கல்வி-அழகே-அழகு

  Play Audio

1. மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன் எது என கூறும் நூல்?

Answer: நீதிநெறி விளக்கம்

2. "கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: குமரகுருபரர்

3. மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தருவது எது?

Answer: கல்வி

4. கலன் என்பதன் பொருள் என்ன?

Answer: அணிகலன்

5. முற்ற என்பதன் பொருள் என்ன?

Answer: ஒளிர

6. எவருக்கு அழகு தரும் அணிகலன் தேவையில்லை?

Answer: கல்வி கற்றவர்க்கு

7. குமரகுருபரர் எந்த நூற்ராண்டைச் சேர்ந்தவர்?

Answer: 17 - ம் நூற்றாண்டு

8. கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ், முத்துத்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களை எழுதியவர் யார்?

Answer: குமரகுருபரர்

9. நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் யார்?

Answer: குமரகுருபரர்

10. நீதிநெறி விளக்கத்தில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?

Answer: கடவுள் வாழ்த்து உள்பட 102வெண்பாக்கள்

1

11. கற்றவருக்கு அழகு தருவது எது?

Answer: கல்வி

12. "களனல்லால்"என்னும் சொல்லைப் பிரித்து எழுதாக் கிடைப்பது?

Answer: கலன் + அல்லால்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்