8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் நான்கு - கல்வி-கரையில - புத்தியைத்-தீட்டு

  Play Audio

1. அறிவே ஆற்றல் என்பது?

Answer: ஆன்றோர் கூற்று

2. எது ஒரு மனிதரை உயரச் செய்யும்?

Answer: அறிவும், உழைப்பும்

3. "கத்தியைத் தீட்டாதே - உந்தன் புத்தியைத் தீட்டு"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: ஆலங்குடி சோமு

4. "ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது அறிவுக்கு வேலை கொடு என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: ஆலங்குடி சோமு

5. "மன்னிக்கத் தெரிந்த மனிதன் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: ஆலங்குடி சோமு

6. "இங்கே இருப்பது சில காலம் இதற்குள் எனோ அகம்பாவம் இதனால் உண்டோ ஒரு லாபம்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: ஆலங்குடி சோமு

7. தடம் என்பதன் பொருள் என்ன?

Answer: அடையாளம்

8. அகம்பாவம் என்பதன் பொருள் என்ன?

Answer: செருக்கு

1

9. சோமு எங்கு பிறந்தார்?

Answer: சிவகங்கை மாவட்டத்தில் ஆலங்குடி

10. ஆலங்குடி சோமு எந்த துறையில் புகழ்பெற்றவர்?

Answer: திரைப்படப் பாடலாசிரியர்

11. ஆலங்குடி சோமு பெற்ற விருது எது?

Answer: தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது

12. என் நண்பர் பெரும் புலவராக இருத்தபோது ----- இன்றி வாழ்ந்தார்?

Answer: அகம்பாவம்

13. "கோயிலப்பா"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: கோயில் + அப்பா

14. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: பகைவென்றாலும்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்