8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - ஈடில்லா-இயற்கை - வினைமுற்று

  Play Audio

1. ஒரு செயலை குறிக்கும் சொல் என்ன?

Answer: வினைச்சொல்

2. வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு தருக?

Answer: மலர்விழி எழுதினால், கண்ணன் படுகிறான், மாடு மேயும்

3. வினைமுற்று எவற்றில் வரும்?

Answer: 5 பால், 3 காலம், 3 இடம், ஆகிய அனைத்திலும் வரும்

4. வினைமுற்று எத்தனை வகைப்படும்?

Answer: இரண்டுவகைப்படும்

5. (தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று) ஒரு செயல் நடைபெறுவதற்கு செய்பவர், கருவி, நிலம், காலம். செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது?

Answer: தெரிநிலை வினைமுற்று

6. தெரிநிலை வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு தருக?

Answer: எழுதினாள்

7. பொருள், இடம், காலம், சினை குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றினை அடிப்படையாக கொண்டு காலத்தை வெளிப்படையாக காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாக காட்டும் வினைமுற்று?

Answer: குறிப்பு வினைமுற்று

8. தன் முன் உள்ள ஒருவரை ஒரு செயலை செய்யுமாறு ஏவும் வினைமுற்று?

Answer: ஏவல் வினைமுற்று எனப்படும்

9. ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகையில் வரும் எடுத்துக்காட்டு தருக?

Answer: எழுது - ஒருமை, எழுதுமின் - பன்மை

10. வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று?

Answer: வியங்கோள் வினைமுற்று எனப்படும்

1

11. உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் நாள்?

Answer: ஜூலை - 28

12. உலக ஈர நில நாள்?

Answer: பிப்ரவரி 2

13. உலக ஓசோன் நாள்?

Answer: செப்டம்பர் 16

14. உலக இயற்கை நாள்?

Answer: அக்டோபர் 3

15. உலக வனவிலங்கு நாள்?

Answer: அக்டோபர் 6

16. உலக இயற்கை சீரழிவுத் தடுப்பு தினம்?

Answer: அக்டோபர் 5

2

17. கலைச்சொல் அறிவோம்: tribes

Answer: பழங்குடியினர்

18. plain

Answer: சமவெளி

19. valley

Answer: பள்ளத்தாக்கு

20. thicket

Answer: புதர்

21. ridge

Answer: மலைமுகடு

22. locust

Answer: வெட்டுக்கிளி

23. leopard

Answer: சிறுத்தை

24. but

Answer: மொட்டு

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்