8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - ஈடில்லா-இயற்கை - வெட்டுக்கிளியும்-சருகுமானும்

  Play Audio

1. காடர்கள் என்னும் பழங்குடியினர் எந்தப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்?

Answer: பரம்பிக்குளம், ஆனைமலை

2. வெட்ட்டுக்கிளியும் சருகுமானும் என்ற கதையில் சிறுத்தையின் பெயர் என்ன?

Answer: பித்தக்கண்ணு

3. காடர்கள் தங்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர்?

Answer: ஆல்அலப்பு

4. காடர்களின் கதைகளை சிலவற்றை தொகுத்தவர்கள் யார்?

Answer: மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்

5. யானையோடு பேசுதல் என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் யார்?

Answer: வ. கீதா

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்