8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - தமிழ்-இன்பம் - எழுத்துகளின்-பிறப்பு

  Play Audio

1. வாயைத் திறந்தாலே ----- என்னும் எழுத்து ஒலிக்கிறது?

Answer: அ

2. ----- என்னும் எழுத்தை ஒலிக்கும்போது இதழ்கள் குவிகின்றன?

Answer: உ

3. நாக்கின் முதற்பகுதி மேல் அன்னத்தில் ஓடும்போது ----- என்னும் எழுத்து பிறக்கிறது?

Answer: க

4. ----- என்னும் எழுத்து இதழ்கள் 'இரண்டும் ஓடுவதால் பிறக்கிறது?

Answer: ப

5. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்?

Answer: உ, ஊ

6. ஆய்த எழுத்து பிறக்கும் இடம்?

Answer: தலை

7. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்?

Answer: மார்பு

8. நாவின் நுனி அண்ணத்தின் நுனியை பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்?

Answer: ட், ண்

9. கீழ்இதழும் மேல்வாய்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து?

Answer: வ்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்