8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - தமிழ்-இன்பம் - தமிழ்மொழி-மரபு

  Play Audio

1. வாழ்வுக்குரிய ஒழுக்கமுறை ----- எனப்படும்?

Answer: ஒழுக்கம்

2. மொழிக்குரிய ஒழுக்கமுறை ----- எனப்படும்?

Answer: மரபு

3. செய்யுளுக்கு மரபுக்கும் உள்ள தொடர்பை பற்றி கூறும் நூல் எது?

Answer: தொல்காப்பியம்

4. "நிலம், தீ, நீர், வழி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: தொல்காப்பியர்

5. விசும்பு என்பதன் பொருள் என்ன?

Answer: வானம்

6. மயக்கம் என்பதன் பொருள் என்ன?

Answer: கலவை

7. இருதிணை எவை?

Answer: உயர்திணை, அஃறிணையில்

8. ஐம்பால் எவை?

Answer: ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

9. வழாமை என்பதன் பொருள் என்ன?

Answer: தவறாமை

10. மரபு என்பதன் பொருள் என்ன?

Answer: வழக்கம்

1

11. திரிதல் என்பதன் பொருள் என்ன?

Answer: மாறுபடுதல்

12. தழாஅல் என்பதன் பொருள் என்ன?

Answer: தழுவுதல் (பயன்படுத்துதல்)

13. தொகப்பியத்தின் ஆசிரியர் யார்?

Answer: தொல்காப்பியர்

14. தமிழில் மிகப்பழமையான இலக்கணக் நூல் எது?

Answer: தொல்காப்பியம்

15. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரம் எத்தனை?

Answer: மூன்று (எழுத்து சொல், பொருள்)

16. தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்கள் எத்தனை?

Answer: 27இயல்கள்

17. ஓவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களை கொண்டது?

Answer: ஓன்பது

18. விலங்குகளின் இளமைப் பெயர்களை குறிப்பிடுக: ஓலி மரபுகளை குறிப்பிடுக: புலி

Answer: பறம்

19. சிங்கம்

Answer: குருளை

20. யானை

Answer: கன்று

21. பசு

Answer: கன்று

22. கரடி

Answer: குட்டி

23. விலங்குகளின் ஓலி மரபுகளை குறிப்பிடுக: புலி

Answer: உறுமும்

24. சிங்கம்

Answer: முழங்கும்

25. யானை

Answer: பிளிறும்

26. கரடி

Answer: கத்தும்

27. பசு

Answer: கதறும்

28. பறவைகள் ----- பறந்து செல்கின்றன?

Answer: விசும்பில்

29. இருதிணை என்னும் சொல்லை பிரித்து எழுதுக?

Answer: இரண்டு + திணை

30. ஐம்பால் என்னும் சொல்லை பிரித்து எழுதுக?

Answer: ஐந்து + பாடல்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்