8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் மூன்று - உடலை-ஓம்புமின் - தலைக்குள்-ஓர்-உலகம்

  Play Audio

1. மிக வியப்பான மனித உறுப்பு எது?

Answer: மனித மூளை

2. இந்தப் பிரப்பன்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது எது?

Answer: மனித மூளை

3. மனித மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை?

Answer: ட்ரில்லியன்

4. மனித மூளையில் எத்தனை நியூரான்கள் உள்ளன?

Answer: நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள்

5. மூளையில் உள்ள வலைப்பின்னல் போன்ற நியூரான்கள் அமைப்பின் பயன் என்ன?

Answer: புத்திசாலித்தனம், படைப்பு உணர்ச்சி, ஞாபாகம், தன்னுணர்வு

6. மூளை எதிலிருந்து முளைக்கிறது?

Answer: முதுகுத் தண்டில்

7. மூளையை மூன்று பகுதிகளாக பிரிக்கின்றன அவைகளை குறிப்பிடுக?

Answer: உள்மூளை, நடுமூளை, பின்மூளை

8. மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் எதில் உள்ளது?

Answer: முன்மூளை

9. நம் உடலின் அசைவுகளையும் உணற்சிகளின் வளர்ச்சியையும் கடடுப்படுத்துவது எது?

Answer: சிறுமூளை

10. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எத்தனை மில்லி குருதி தேவைப்படுகிறது?

Answer: 800மில்லி குருதி

1

11. நம் உடலின் மொத்தத் தேவையான உயிர்வளி, குருதி ஆகியவற்றில் 5 இல் ஒரு பங்கு எதற்கு தேவைப்படுகிறது?

Answer: மூளை

12. மூளைக்கு தனக்கான ஆற்றலை சேகரித்து வைக்க இடம் இல்லை அதனால் அதற்கு ----- எப்போதும் இருந்துகொண்டே இருக்க வேண்டும்?

Answer: குருதியோட்டம்

13. தும்மல், இருமல் சூடான பாத்திரத்தை தொட்டால் உடனே கையை விலக்கி கொள்வது ஆகிய செயல்களுக்கு பயன்படும் உறுப்பு எது?

Answer: முதுகுத்தண்டின் குறுக்கு இணைப்புகள்

14. மூளைக்கு செல்லும் நரம்புகளில் ----- மாற்றம் ஒன்று நிகழ்கிறது?

Answer: இட வல மாற்றம்

15. மூளைக்கு வலப்பக்கச் செய்திகள் மூளையின் எப்பகுதிக்கு செல்கின்றன?

Answer: இடப்பக்கம்

16. இடப்பக்கச் செய்திகள் எப்பகுதிக்கு செல்கின்றன?

Answer: வலப்பக்கம்

17. பேச, எழுத கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவுவது எது?

Answer: இடப்பக்க மூளை

18. அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்கள் போன்ற விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட உதவுவது எது?

Answer: இடப்பக்க மூளை

19. நம் மொழி அறிவு மூளையின் எந்தப் பகுதியில் நிகழ்த்துகிறது?

Answer: இடப்பக்க மூளை

20. நாம் வடிவங்களை மூளையின் எந்தப் பகுதியால் உணர்கின்றோம்?

Answer: வலதுபக்க மூளை

2

21. கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது போன்ற கலை தொடர்பான எல்லாம் எந்தப் பகுதி நிகழ்கிறது?

Answer: வலதுபக்க மூளை

22. எந்தப் பகுதி சரியில்லையெனில் வீட்டுக்கு போக வழி தெரியாமல் திண்டாடுவோம்?

Answer: வலதுபக்க மூளை

23. எந்தப் பகுதி ஆக்கிரப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கருவிகளை கையாள்பவர்களாக இருப்பர்?

Answer: வலதுப்பக்க மூளை

24. பட்டயக் கணக்கர்கள், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கு படித்தவர்கள் எந்தப் பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள்?

Answer: இடப்பக்க மூளை

25. மூளை உடல் இரண்டு இணைந்து செயல்படுவதால் பிறப்பது எது?

Answer: உணர்ச்சிகள்

26. எத்தனை நிமிடத்திற்கு ஒரு முறை மனநிலை மாறுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்?

Answer: 90 நிமிடத்திற்கு ஒரு முறை

27. சிலருக்கு மத்தியானத் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும்பொழுது ----- வரும்?

Answer: அமுக்குவான்

28. சராசரி மனிதன் தனது வாழ்நாளில் எத்தனை வருடம் தூங்குகிறான்?

Answer: இருபது வருடம்

29. சராசரி மனிதன் தனது வாழ்நாளில் எத்தனை கனவு காண்கிறான்?

Answer: மூன்று இலட்சம் கனவுகள்

30. அலமாரியில் உள்ள பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து திருப்பி வைப்பது போன்றது எது?

Answer: கனவுகள்

3

31. சுஜாதாவின் இயற்பெயர்?

Answer: ரங்கராஜன்

32. மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு ஆற்றியவர் யார்?

Answer: சுஜாதா

33. என் இனிய எந்திரா, மீண்டும் ஜீனோ, ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், தூண்டில் கதைகள் போன்ற நூல்கள் எழுதியவர் யார்?

Answer: சுஜாதா| |தலைமைச்செயலகம் என்ற நூலை இயற்றியவர் யார்?

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்