8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - அறத்தால்-வருவதே-இன்பம் - ஒன்றே-குலம்

  Play Audio

1. "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: திருமூலர்

2. "படமாடக் கோயில் பகவர்க்குஒன்று ஈயில் பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: திருமூலர்

3. நமன் என்பதன் பொருள் என்ன?

Answer: எமன்

4. சித்தம் என்பதன் பொருள் என்ன?

Answer: உள்ளம்

5. நம்பர் என்பதன் பொருள் என்ன?

Answer: அடியார்

6. படமாடக்கோயில் என்பதன் பொருள் என்ன?

Answer: படங்கள் அமைந்த மடங்களையுடைய கோயில்

7. நாணாமே என்பதன் பொருள் என்ன?

Answer: கூசாமல்

8. உய்ம்மின் என்பதன் பொருள் என்ன?

Answer: ஈடேருங்கள்

9. ஈயில் என்பதன் பொருள் என்ன?

Answer: வழங்கினால்

10. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்?

Answer: திருமூலர்

11. பதினெண் சித்தர்களுள் ஒருவர்?

Answer: திருமூலர்

1

12. திருமந்திரத்தை இயற்றியவர் யார்?

Answer: திருமூலர்

13. திருமந்திரத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?

Answer: 3000பாடல்கள்

14. தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல்?

Answer: திருமந்திரம்

15. திருமந்திரம் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டடுள்ளது?

Answer: 10 - வது திருமுறையாக

16. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரை கவர வரும் ----- க் கண்டு அன்சமாட்டார்கள்?

Answer: நமனை

17. ஒன்றே ----- என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்?

Answer: குலம்

18. "நமனில்லை"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: நமன் + இல்லை

19. நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: நம்பர்க்கங்கு

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்