8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - அறத்தால்-வருவதே-இன்பம் - திருக்குறள்

  Play Audio

1. காண முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது என்ற குரலில் பயின்று வந்துள்ள அணி?

Answer: பிறிதுமொழிதல் அணி

2. நாவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி?

Answer: உவமை அணி

3. பண்பிலன் பெற்ற பெருன்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந்து அற்று என்ற குரளில் பயின்று வந்துள்ள அணி?

Answer: உவமை அணி

4. ஆண்மையின் கூர்மை?

Answer: பகைவருக்கு உதவுதல்

5. வறுமை வந்த காலத்தில் ----- குறையாமல் வாழ வேண்டும்?

Answer: ஊக்கம்

6. பெருன்செல்வம்'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: பெருமை + செல்வம்

7. ஊராண்மை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: ஊர் + ஆண்மை

8. திரிந்து + அற்று என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: திரிந்தற்று

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்