9 ஆம் வகுப்பு - இரண்டு பருவம் - கல்வி - இயல் ஐந்து - கசடற-மொழிதல் - இடைச்சொல்-உரிச்சொல்

  Play Audio

1. இடைச்சொற்கள் எவை?

Answer: இன், கு, உடைய, ஐ, விட, கள், அனால், தன, போல உடன்

2. இடைச் சொற்கள், பெயரையும் வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்றார் யார்?

Answer: தொல்காப்பியர்

3. வேற்றுமை உறுப்புகள் எவை?

Answer: ஐ, ஆல், கு, இன், அது, கண்

4. எந்த வகையான இடைச்சொற்கள் தற்காலத்தில் பயன்படுகிறது?

Answer: உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம்

5. "உம் என்னும் இடைச்சொல் எந்தெந்த பொருள்களில் வரும்?

Answer: எதிர்மறை, சிறப்பு, அளவை, எச்சம், ஐயம், முற்று, தெரிநிலை, ஆக்கம்

6. "ஓ"என்னும் இடைச்சொல் எத்தனை பொருளில் வரும் என நன்நூல் கூறுகிறது?

Answer: எட்டு

7. ஏ'என்னும் இடைச்சொல் எத்தனை பொருளில் வரும் என நன்நூல் கூறுகிறது?

Answer: ஆறு

8. தான் என்னும் இடைச்சொல் அழுத்தப் பொருள்களில் எத்தனை முறை வரும்?

Answer: ஒன்று

9. உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியது என்று கூறியவர் யார்?

Answer: நண்ணுளார்

10. பூவாது காய்க்கும் மலர்க்கை அடிக்கோடிட்டசொற்களுக்குரிய இலக்கணம் யாது?

Answer: எதிர்மறை வினையெச்சம் உவமைத்தொகை

11. ஒய்ந்திருக்கலாகாது என்ற கல்விச் சிறுகதையினை தொகுத்தவர் யார்?

Answer: ஆதிவல்லியப்பன்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்