9 ஆம் வகுப்பு - இரண்டு பருவம் - கல்வி - இயல் ஐந்து - கசடற-மொழிதல் - வீட்டிற்கோர்-புத்தகச்சாலை

  Play Audio

1. "நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என கூறியவர் யார்?

Answer: ஆபிரகாம் லிங்கன்

2. வீட்டிற்கோர் புத்தகசாலை என்றும் தேவை என்று வானொலியில் உரை நிகழ்த்தியவர்?

Answer: அறிஞர் அண்ணா

3. நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு?

Answer: 2009

4. அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Answer: 2010

5. உணவு, உடை அடிப்படைத் தேவை - அந்தத் தேவையை பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகசாலைக்கு தரப்பட்ட வேண்டும் என கூறியவர்?

Answer: அறிஞர் அண்ணா

6. "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்ற கருத்தை கூறியவர் யார்?

Answer: அறிஞர் அண்ணா

7. கத்தியை தீட்டாதே உன்றன் புத்தியை தீட்டு வன்முறை இருபக்கமும் கூர் உள்ள என்ற கருத்தை கூறியவர் யார்?

Answer: அறிஞர் அண்ணா

8. "எதையும் தங்கும் இதயம் வேண்டும் என்ற கருத்தை கூறியவர் யார்?

Answer: அறிஞர் அண்ணா

9. "சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறினரின் வாதம் ஒரு விளக்கு என்ற கருத்தை கூறியவர் யார்?

Answer: அறிஞர் அண்ணா

10. "மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்கு தேவையில்லை தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பை பெருக்கும் நூல்கள் தேவை என்ற கருத்தை கூறியவர் யார்?

Answer: அறிஞர் அண்ணா

11. "நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும் என்ற கருத்தை கூறியவர் யார்?

Answer: அறிஞர் அண்ணா

1

12. "இளைனர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை என்ற கருத்தை கூறியவர் யார்?

Answer: அறிஞர் அண்ணா

13. இளைனர்கள் உரிமை போர்ப்படையின் ஈட்டி முனைகள் என்ற கருத்தை கூறியவர் யார்?

Answer: அறிஞர் அண்ணா

14. "நடந்தவையாக நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற கருத்தை கூறியவர் யார்?

Answer: அறிஞர் அண்ணா

15. "வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை கூறியவர் யார்?

Answer: அறிஞர் அண்ணா

16. தென்னகத்துப் பெர்னாட்ஸா என்று அழைக்கப்படுபவர் யார்?

Answer: அறிஞர் அண்ணா

17. சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் முதல் இன்பஒளி வரை பல படைப்புகள் தந்தவர் யார்?

Answer: அறிஞர் அண்ணா

18. தம்முடைய திராவிட மூலமாக முதன் முதலில் பரப்பியவர் யார்?

Answer: அறிஞர் அண்ணா

19. சென்னை பெத்தநாயக்கன்பேட்டை கோவிந்த நாயக்கன்பாளையம் பள்ளியில் அறிஞர் அண்ணா ஒரு ஆண்டு ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய ஆண்டு?

Answer: 1935

2

20. அறிஞர் அண்ணா எந்தெந்த இதழ்களில் துணை ஆசிரியராக பணியாற்றினார்?

Answer: குடியரசு விடுதலை

21. இருமொழி சட்டத்தை உருவாக்கியவர் யார்?

Answer: அறிஞர் அண்ணா

22. சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்?

Answer: அறிஞர் அண்ணா

23. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் எங்கு உள்ளது?

Answer: தஞசை சரசுவதி மகால் நூலகம்

24. இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் எங்கு பாதுகாக்கப்படுகிறது?

Answer: தஞசை சரசுவதி மகால் நூலகம்

25. உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் எது?

Answer: கன்னிமாரா நூலகம்

26. கன்னிமாரா நூலகம் எங்கு உள்ளது?

Answer: சென்னை எழும்பூரில்

27. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது எது?

Answer: திருவனந்தபுரம் நடுவண் நூலகம்

28. கொல்கத்தா தேசிய நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

Answer: 1836

29. கொல்கத்தா தேசிய நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஆண்டு?

Answer: 1953

30. இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எது?

Answer: கொல்கத்தா தேசிய நூலகம்

31. ஆவணக்காப்பக நூலகமாக திகழ்வது?

Answer: கொல்கத்தாவில் தேசிய நூலகம்

32. உலகின் மிகப்பெரிய நூலகம் என்ற பெருமையே தங்கி நிற்பது?

Answer: அமெரிக்காவிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்

33. வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்கு தரப்படவேண்டும் என்று கூறியவர்?

Answer: அறிஞர் அண்ணா

34. உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே என்று கூறியவர்?

Answer: கதே

35. தேசிய நூலக நாளாக கொண்டாடப்படும் தினம்?

Answer: ஆகஸ்ட் 9

36. யாருடைய பிறந்த நாள் தேசிய நூலக நாளாக கொண்டாடப்படுகிறது?

Answer: சீர்காழி இரா. அரங்கநாதன்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்