1. "பூவது காய்க்கும் மரம் உள:நன்று அறிவார் மூவாது மூத்தவர், நூல் வல்லார்:தாவா" இப்பாடலில் பயின்று வரும் அணி?
Answer: உவமையணி
2. சிறுபன்சமுலம் நூலின் ஆசிரியர் யார்?
Answer: காரியாசான்
3. மூவாது என்பதன் பொருள் என்ன?
Answer: முதுமை அடையாமல்
4. நாறுவ என்பதன் பொருள் என்ன?
Answer: முளைப்ப
5. தாவா என்பதன் பொருள் என்ன?
Answer: கெடாதிருத்தல்
6. நீதி நூல்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டது?
Answer: பதினெண்கீக்க்கணக்கு நூல்கள்
7. சிறுபன்சமுலம் என்பதன் பொருள் என்ன?
Answer: ஐந்து சிறிய வேர்கள்
8. மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் யார்?
Answer: காரியாசான்
9. காரியாசான் இயற்பெயர்?
Answer: காரி
10. எந்த நூல் காரியாஸானை "மாக்காரியாசான்" என்று சிறப்பிக்கிறது?
Answer: பாயிரச் செய்யும்
11. 10வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் யார்?
Answer: வள்ளலார்
12. 11ஆவது வயதில் அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றவர் யார்?
Answer: பாரதியார்
13. 15ஆவது வயதிலேயே பிரென்சு இலக்கிய கழகத்துக்கு தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் யார்?
Answer: விக்டர் சியூகோ
14. 16ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் யார்?
Answer: மாவீரன் அலெக்ஸ்சாண்டர்
15. 17ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் யார்?
Answer: கலீலியோ
16. சிறுபன்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை கருத்துகள் இடம்பெற்றுள்ளன?
Answer: ஐந்து கருத்து
1