9 ஆம் வகுப்பு - இரண்டு பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - எட்டுத்திக்கும்-சென்றிடுவீர் - வல்லினம்-மிகா-இடங்கள்

  Play Audio

1. இது அது என்னும் சுட்டு பெயர்களின் பின் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு தருக?

Answer: அது செய், இது காண

2. எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு தருக?

Answer: குதிரை தாண்டியது, கிளி பேசும்

3. விளித் தொடரில் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு தருக?

Answer: தந்தையே பாருங்கள், மகளே தா

4. வியங்கோள் வினைமுற்று தொடரில் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு தருக?

Answer: வாழ்க தமிழ், வருக தலைவா

5. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு தருக?

Answer: தாய்தந்தை, இரவுபகல்

6. அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு தருக?

Answer: பார் பார், சலசல

7. எட்டு, பத்து தவிர பிற எண்ணுப் பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு தருக?

Answer: ஒரு புத்தகம், மூன்று கோடி

8. வினைத்தொகையில் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு தருக?

Answer: குடிதண்ணீர், வளர்பிறை, திருவளர்செல்வன்

9. அக்னிச் சிறகுகள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

Answer: அப்துல் காலம்

10. மின்மினி என்னும் நூலின் ஆசிரியர் யார்?

Answer: ஆயிஷா நடராஜன்

1

11. ஏன், எதற்கு, எப்படி என்னும் நூலின் ஆசிரியர் யார்?

Answer: சுஜாதா

12. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?

Answer: ஊரகத் திறனறித் தேர்வு

13. "ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே" இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?

Answer: காணல்

14. நாக்கிற்கு தெரிந்த ஆதார சுவைகள் எத்தனை?

Answer: நான்கு

15. ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில் எத்தனை சுவை அரும்புகள் உள்ளன?

Answer: 9000

16. நம் மனித உடம்பில் மூக்குக் மொத்தம் எத்தனை வாசனைகள் உண்டு?

Answer: ஏழு

17. "பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்கும்" என தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

Answer: பாரதிதாசன்

18. ஏவு ஊர்தி என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: Launch Vehicle

19. ஏவுகணை என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: Missile

20. கடல்மைல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: Nautical Mile

21. காணனொலிக் கூட்டம் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: Video Conference

22. பதிவிறக்கம் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: Download

23. பயணியர் பெயர்ப் பதிவு என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: Passenger Name Record (PNR)

24. மின்னணுக் கருவிகள் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: Electronic devices

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்