1. தண்ணீர் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
Answer: கந்தவர்மன்
2. கந்தவர்மன் எந்த மாவட்டத்தை சார்ந்தவர்?
Answer: இராமதாதாபுரம்
3. கந்தர்வன் இயற்பெயர் என்ன?
Answer: நாகலிங்கம்
4. தமிழ்நாடு அரசின் கருவுலக் கணக்குத்துறையில்பணியாற்றியவர் யார்?
Answer: கந்தவர்மன்
5. கந்தர்வன் எழுதிய சில நூல்கள் கூறுக?
Answer: சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன்
1