9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - உயிருக்கு-வேர் - புறநானூறு

  Play Audio

1. நம் முன்னோர்கள் யாரை"உயிரை உருவாக்குபவர்கள்"என்று போற்றுகின்றார்?

Answer: நீர் நிலைகளை உருவாக்குபவர்களை

2. யாக்கை என்பதன் பொருள் என்ன?

Answer: உடம்பு

3. "நீர்இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம்"என்ற புறநாநூறு பாடலை இயற்றியவர் யார்?

Answer: குடபுலவியனார்

4. "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"என்ற புறநானூறு பாடலில் குடபுலவியனார் யாரைப் போற்றி பாடியுள்ளார்?

Answer: பாண்டியன் நெடுன்செலியன்

5. புறநானூறு எந்த வகை நூல்?

Answer: எட்டுத்தொகை நூல்

6. பண்டைய தமிழர்கள் அரிய வரலாற்று செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாக திகழும் நூல் எது?

Answer: புறநானூறு

7. உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் என்ற செய்தி இடம் பெற்ற நூல்?

Answer: புறநானூறு

8. தள்ளாதோர் இவன் தள்ளாதோரே என்பதன் பொருள் என்ன?

Answer: குறைவில்லாத நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள்

9. மூதூர், நல்லிசை, புன்புலம், இலக்கனக்குறிப்பு தருக?

Answer: பண்புத்தொகை

10. நிறுத்தல் என்பதன் இலக்கனக்குறிப்பு?

Answer: தொழிற்பெயர்

11. அமையா என்பதன் இலக்கணக்குறிப்பு?

Answer: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

12. நீரும் நிலமும், உடம்மும் உயிரும் இலக்கனக்குறிப்பு?

Answer: எண்ணும்மை

1

13. அடுபோர் என்பதன் இலக்கனக்குறிப்பு?

Answer: வினைத்தொகை

14. கொடுத்தோர் என்பதன் இலக்கணக்குறிப்பு?

Answer: வினையாலணையும் பெயர்

15. "குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசித்து உளம்தொட்டு உழுவயல்"என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

Answer: சிறுபன்சமூலம்

16. "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

Answer: புறநானூறு

17. "உண்பது நாழி உடுப்பவை இரண்டே"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

Answer: புறநானூறு

18. "யாது ஊரே யாவரும் கேளிர்"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

Answer: புறநானூறு

19. "சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே"நன்னடை நல்கள் வேந்தர்க்கு கடனே"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

Answer: புறநானூறு

20. "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே, என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

Answer: புறநானூறு

2

21. தண்ணீர் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

Answer: கந்தவர்மன்

22. கந்தவர்மன் எந்த மாவட்டத்தை சார்ந்தவர்?

Answer: இராமநாதபுரம்

23. கந்தர்வன் இயற்பெயர் என்ன?

Answer: நாகலிங்கம்

24. தமிழ்நாடு அரசின் கருவுலக் கணக்குதிரையில் பணியாற்றியவர் யார்?

Answer: கந்தவர்மன்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்