1. வினைச்சொற்கள் அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகைப்படுத்தலாம்?
Answer: இரண்டு (தணிவினை, கூட்டுவினை)
2. கூட்டு வினைகள் எத்தனை வகைப்படும்?
Answer: மூன்று
3. ஒரு கூட்டுவினையில் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை?
Answer: முதல் வினை
4. முதல் வினைக்கு துணையாக வேறு இலக்கனப் பொருளைத் தரும் வினை?
Answer: துணைவினை எனப்படும்
5. தமிழில் எத்தனை துணைவினைகள் உள்ளன?
Answer: 40
6. தமிழ் மற்றும் ----- மொழிகளில் துணைவினைகள் முதல் வினைகளுக்கு பின்பே இடம்பெறும்?
Answer: ஜப்பானிய மொழி
7. "மிசை" என்பதன் எதிர்சொல் என்ன?
Answer: கீழே
8. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
Answer: புலரி
9. ----- மூதூர் வாயவேந்தே கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
Answer: வளம்
10. "வீட்டின் பக்கத்தில் நிற்கிறது ஒரு மரம்"என்ற கவிதையின் ஆசிரியர் யார்?
Answer: யூமா வாசுகி
11. "கல்லும் மழையும் குதித்துவந்தேன் பெருங் காடும் செடியும் கடந்துவந்தேன்"என்ற பாடலை பாடியவர் யார்?
Answer: கவிமணி
12. கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer: மா. அமரேசன்
13. ஒரு கிலோ ஆப்பிளை உற்பத்தி செய்ய எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது?
Answer: 822லிட்டர்
1