1. கீழடி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
Answer: மதுரை
2. கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்களின் அடிப்படையில் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது?
Answer: 2300ஆண்டுகள்
3. அறிவை விரிவு செய் என்று கூறியவர் யார்?
Answer: பாரதிதாசன்
4. இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
Answer: பல்லாவரத்தில்
5. கி. பி. 1863ஆண்டு பல்லாவரத்தில் யாரால் முதல் கல்லாயுதம் கண்டெடுக்ககப்பட்டது?
Answer: இராபர்ட் புரூஸ்புட்
6. தொல்லியல் ஆய்வாளர்கள் ரோமானியர்களின் பழங்காசுகளை எங்கு கண்டுபிடித்தனர்?
Answer: கோவை
7. ரோமானிய மட்பாண்டங்கள் எங்கு நடந்த அகழாய்வில் கிடைத்தன?
Answer: அரிக்கமேடு
8. தமிழகத்தில் முதுமக்கள் தாழிகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
Answer: ஆதிச்சநல்லூரில்
9. ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
Answer: 1914ஆம் ஆண்டு
10. பட்டிமண்டபம் என்பது?
Answer: இலக்கியவழக்கு
1
11. பட்டிமண்டபம் பற்றிக் கூறும் நூல்?
Answer: சிலப்பதிகாரம், திருவாசகம், கம்பராமாயணம், மணிமேகலை
12. மகத நன்நாட்டு வாழ்வாய் வேந்தன், பகைபுரத்துக் கொடுத்த பட்டிமண்டபம் பற்றி கூறும் நூல்?
Answer: சிலப்பதிகாரம்
13. "பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்" என்று பட்டிமண்டபத்தை பற்றி கூறும் நூல்?
Answer: மணிமேகலை
14. "பட்டிமண்டம் ஏற்றினை, ஏற்றினை, எட்டினோடு இரண்டும் அறியேனையே என்று பட்டிமண்டபத்தை பற்றி கூறும் நூல்?
Answer: திருவாசகம்
15. "பண்ண அரும் கலைதெரி பட்டிமண்டபம்"என்று பட்டிமண்டபத்தை பற்றி கூறும் நூல்?
Answer: கம்பராமாயணம்
16. "பழையன கழிதலும் புதியன புதலும் வலுவல கால வகையினானே என்ற பாடல் வரி கானப்படும் நூல்?
Answer: நன்னுள்
17. நன்நூலை இயற்றியவர் யார்?
Answer: பவணந்தி முனிவர்
18. அறிவியலின் இரண்டு வகை?
Answer: வணிக அறிவியல், மக்கள் அறிவியல்
2