9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - பண்பாடு - இயல் மூன்று - உள்ளத்தின்-சீர் - வல்லினம்-மிகும்-இடங்கள்

  Play Audio

1. வல்லெழுத்துக்கள் நிலைமொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துக்கள் தோன்றிப் புணரும். இதை ----- என்பர்?

Answer: வல்லினம் மிகுதல்

2. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

Answer: மூன்று வகை (தோன்றல், திரிதல், கெடுதல்)

3. வல்லினம் மிகுந்து வருவதால் ----- விகாரப் புணர்ச்சியின் பாற்படும்?

Answer: தோன்றல்

4. பொருந்தாத இணை எது?

Answer: திருவாரூர் கரிக்கையூர்

5. முறையான தொடர் அமைப்பினை குறிப்பிடுக?

Answer: தமிழர்களின் தொன்மையான வீரவிளையாடடு ஏறுதழுவுதல்

6. பின்வருவனவற்றுள் தவறான செய்தியை தரும் தொடர்?

Answer: எட்டு, பத்து, ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது

7. ஐம்பெருங்குழு, எண்பேராயம் சொற்றோடர்கள் உணர்த்தும் இலக்கணம்?

Answer: தொகைச்சொற்கள்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்