9 ஆம் வகுப்பு - மூன்று பருவம் - நாகரிகம்-தொழில்-வணிகம்-நாடு-சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் ஏழு - வாழிய-நிலனே - மதுரைக்காஞ்சி

  Play Audio

1. மதுரைக்கான்சியை என்ற நூலை எழுதியவர்?

Answer: மாங்குடி மருதனார்

2. மதுரையை சிறப்பித்து கூறும் நூல்களில் முதன்மையானது எது?

Answer: மதுரைக்கான்சி

3. "மண்உற ஆழ்ந்த மணிநீரிக் கிடங்கின் வின்உற ஓங்கிய என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

Answer: மதுரைக்காஞசி

4. "பொறிமயிர் வாரணம் கூடடுரை வயமாப் புலியொடு குழும"என்ற அடிகள் மூலம் மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்து செய்தியை கூறும் நூல்?

Answer: மதுரைக்கானசி

5. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று?

Answer: மதுரைக்கானசி

6. காஞசி என்றால் ----- என்று பொருள் என்ன?

Answer: நிலையாமை

7. மதுரைக்கான்சி எத்தனை அடிகளை கொண்டது?

Answer: 782

8. மதுரைக்கான்சியில் எத்தனை அடிகள் மதுரையை மட்டும் சிறப்பித்து கூறுகின்றன?

Answer: 354

9. மதுரைக்கான்சியின் சிறப்பு பெயர் என்ன?

Answer: பெருகுவள மதுரைக்கான்சி

10. மதுரைக்கான்சியின் பாட்டுடைத்தலைவன் யார்?

Answer: பாண்டியன் நெடுஞசெழியன்

11. மாங்குடி மருதனார் எங்கு பிறந்தார்?

Answer: திருநெல்வேலி மாவட்டம் மாங்குடி என்னும் ஊரில்

12. தமிழ்த்தாயின் ஆணிவேர் துளிர்த்த இடம்?

Answer: மதுரை

13. புரிசை என்பதன் பொருள் என்ன?

Answer: மதில்

14. அணங்கு என்பதன் பொருள் என்ன?

Answer: தெய்வம்

15. புழை என்பதன் பொருள் என்ன?

Answer: சாளரம்

16. மாகால் என்பதன் பொருள் என்ன?

Answer: பெருங்காற்று

17. முந்நீர் என்பதன் பொருள் என்ன?

Answer: கடல்

18. பனை என்பதன் பொருள் என்ன?

Answer: முரசு

19. கயம் என்பதன் பொருள் என்ன?

Answer: நீர்நிலை

20. ஓவு என்பதன் பொருள் என்ன?

Answer: ஓவியம்

21. நியமம் என்பதன் பொருள் என்ன?

Answer: அங்காடி

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்