10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - உயிரின்-ஓசை - காற்றே-வா

  Play Audio

1. காற்றே வா என்ற கவிதை வரியைப் பாடியது யார்?

Answer: பாரதியார்

2. "காற்றே வா மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு" என்று கவிதை எழுதியவர் யார்?

Answer: பாரதியார்

3. மயலுறுத்து என்பதன் பொருள் என்ன?

Answer: மயங்கச்செய்

4. ப்ராண - ரஸம் என்பதன் பொருள் என்ன?

Answer: உயிர் வளி

5. லயத்துடன் என்பதன் பொருள் என்ன?

Answer: சீராக

6. பாரதியார் எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்?

Answer: நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை

7. எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர் யார்?

Answer: பாரதியார்

8. சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் பெண்ணடிமைத் தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர் யார்?

Answer: பாரதியார்

9. குயில்பாட்டு. பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களை படைத்தவர் யார்?

Answer: பாரதியார்

10. பாரதியார் இயற்றிய குழந்தைகளுக்கான நூல்கள் யாவை?

Answer: கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திச்சூடி

11. பாட்டுக்கொரு புலவன் என பாராட்டப்பட்டவர் யார்?

Answer: பாரதியார்

1

12. பாரதியார் எந்த இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்?

Answer: இந்தியா, சுதேசமித்திரன்

13. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் ----- எனப்படும்?

Answer: வசனகவிதை

14. ஆங்கிலத்தில் prose poetry (free verse) என்றழைக்கப்படும் வசனகவிதை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

Answer: பாரதியார்

15. புதுக்கவிதை எதிலிருந்து உருவாகியது?

Answer: வசனகவிதை

16. உணர்ச்சிபொங்க கவிதை படைக்கும் இடங்களில் ----- தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் வசனக் கவிதை வடிவத்தை இலகுவதாக கையாண்டுள்ளார்?

Answer: யாப்பு

17. திக்குகள் எட்டும் சிதறி - தீம்தரிகிட தீம்தரிகிட என்ற வரியைப் பாடியது யார்?

Answer: பாரதியார்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்