10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - அன்பின்-மொழி - ஒருவன்-இருக்கிறான்

  Play Audio

1. ஒருவன் இருக்கிறான் யாருடைய சிறுகதையாகும்?

Answer: கு. அழகிரிசாமி

2. ஒருவன் இருக்கிறான் எந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?

Answer: கு. அழகிரிசாமி சிறுகதைகள் என்ற தொகுப்பு

3. கரிசல் எழுத்தாளர்கள் வகையில் மூத்தவர் எனக் கருதப்படுபவர் யார்?

Answer: கு. அழகிரிசாமி

4. அரசு பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர் யார்?

Answer: கு. அழகிர்சாமி

5. மென்மையான நகைச்சுவை மற்றும் சோக இழையும் ததும்பும் கதைகளை படைப்பதில் பெயர் பெற்றவர் யார்?

Answer: கு. அழகர்சாமி

6. கு. அழகர்சாமி யாருக்கு எழுதிய கடிதங்கள் இலக்கியம் தரம் வாய்ந்தவை?

Answer: கி. ரா. வுக்கு

7. கு. அழகர்சாமி எங்கு இருந்த பொழுது படைப்பாளர்களுக்கு படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தார்?

Answer: மலேசியா

8. ஒருவன் இருக்கிறான் என்ற சிறுகதை கலைமகள் இதழில் வெளியான ஆண்டு?

Answer: 1966

9. ஒருவன் இருக்கிறான் சிறுகதையில் வயிற்று வலியால் நோய்வாய்பட்டவர் யார்?

Answer: குப்புசாமி

10. "ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி" என்ற மதுரைக்காஞ்சி வரி குறிப்பிடும் ஊர் எது?

Answer: ஆலாங்கானம், திருவாரூர்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்