11 ஆம் வகுப்பு - உரைநடை - இயற்கை-வேளாண்மை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - மாமழை-போற்றதும் - இயற்கை-வேளாண்மை

  Play Audio

1. மனித உயிர்கள் வாழ அடிப்படையாக விளக்குவது எது?

Answer: வேளாண்மை

2. உழவு உலகிற்கு அச்சாணி என்று கூறியவர் யார்?

Answer: திருவள்ளுவர்

3. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று கூறியவர் யார்?

Answer: பாரதியார்

4. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

Answer: பனைமரம்

5. ஏழைகளோட கற்பக விருட்சம் என அழைக்கப்படும் மரம் எது?

Answer: பனைமரம்

6. வைக்கோல் பற்றிய மிகச்சிறந்த ஆய்வை செய்தவர் யார்?

Answer: ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா

7. ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருள்களாக மாற்றுவதை ----- என அழைக்கின்றார்கள்?

Answer: மதிப்பு கூட்டுப்பொருள்

8. "விவசாயத்தின் வசந்தகாலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும்" என கூறியவர் யார்?

Answer: மசானபு ஃபுகோகா

9. 1987 ஆண்டு ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலை எழுதியவர் யார்?

Answer: மசானபு ஃபுகோகா

10. ஐந்து வேளாண்மை மந்திரங்களை உலகிற்கு சொன்னவர் யார்?

Answer: மசானபு ஃபுகோகா

1

11. தொழு உரங்களின் நஞ்சை நிலத்துக்கு போடுபவை எவை?

Answer: மாட்டுச்சாணம், கோமியம், வைக்கோல்

12. தொழு உரங்களின் புஞ்சை நிலத்துக்கு போடுபவை எவை?

Answer: காய்ந்த இலைச்சருகு, சாம்பல்

13. நெல்லுக்கு ஊடுபயிராக போடுவது எது?

Answer: உளுந்து

14. இயற்கை முறையில் பூச்சிக்கொல்லி எதைக்கொண்டு செய்தனர்?

Answer: வேப்பங்கொட்டை, நொச்சி இலை, புங்கன், பிரண்டை, கற்றாலைஆகியவற்றை கோமியத்தில் ஊற வைத்து தெளித்தனர்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்