11 ஆம் வகுப்பு - செய்யுள் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஆறு - நாளெல்லாம்-வினைசெய் - சீறாப்புராணம்

  Play Audio

1. இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றை கூறும் இலக்கியம்?

Answer: சீறாப்புராணம்

2. தமிழ் இலக்கிய மரபுகளை பின்பற்றி எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியம்?

Answer: சீறாப்புராணம்

3. மதீனா நகரில் தானத்திலும், தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினை கூறும் சீறாப்புராண காண்டம் எது?

Answer: ஹிஜிறத்து காண்டம்

4. ஹிஜிரத் என்ற அரபுச்சொல்லுக்கு ----- என்று பொருள்?

Answer: இடம் பெயர்தல்

5. எந்த நகரத்து மக்கள் நபிகள் நாயகத்திற்கு கொடுமைகள் செய்தனர்?

Answer: மக்கா நகரத்தின் குரைசி இன மக்கள்

6. நபிகள் நாயகம் மக்காவை விட்டு எந்த நகரத்திற்கு சென்றார்?

Answer: மதீனா

7. நபிகள் நாயகத்தின் துணைவர் யார்?

Answer: அபூபக்கர்

8. சொல்லும் பொருளும்: வரை -

Answer: மலை

9. கம்பலை -

Answer: பேரொலி

10. புரவி -

Answer: உலகம்

1

11. எய்தும் -

Answer: பெறுதல்

12. வாரணம் -

Answer: யானை

13. பூரணம் -

Answer: நிறைவு

14. நல்கல் -

Answer: அளித்தல்

15. வதுவை -

Answer: திருமணம்

16. கோன் -

Answer: அரசன்

17. மருவிலா -

Answer: குற்றம் இல்லாத

18. துன்ன -

Answer: நெருங்கிய

19. பொறிகள் -

Answer: ஐம்புலன்

20. தெண்டிரை -

Answer: தெள்ளிய நீரலை

2

21. விண்டு -

Answer: திறந்து

22. மண்டிய -

Answer: நிறைந்த

23. காய்ந்த -

Answer: சிறந்த

24. தீன் -

Answer: மார்க்கம்

25. செலவியற் காண்டத்தின் வேறு பெயர்?

Answer: ஹிஜிரத்து காண்டம்

26. "உறுபகை வறுமைநோய் ஓட ஒட்டிமேல் குறைவற்ற மனுமுறைக் கோன் (ந) டாத்திநீள்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

Answer: சீறாப்புராணம்

27. எவையெல்லாம் மதீனா நகரத்திலிருந்து ஓடிவிட்டன?

Answer: வறுமை, நோய், பகை

28. மதீனா நகர மாடங்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன?

Answer: சீறாப்புராணம்

29. இலக்கண குறிப்பு: மலிந்த, மண்டிய, பூத்த, பொழிந்த -

Answer: பெயரெச்சங்கள்

30. இடன் -

Answer: ஈற்றுப்போலி

3

31. தரும் -

Answer: செய்யும் என்னும் வாய்ப்பாட்டு பெயரெச்சங்கள்

32. பெரும்புகழ், தெண்டிரை -

Answer: பண்புத்தொகை

33. மாநகர், உறுபகை -

Answer: உரிச்சொல் தொடர்

34. ஐந்தும் -

Answer: முற்றும்மை

35. தானமும் ஒழுக்கமும், தவமும் ஈகையும் -

Answer: எண்ணும்மை

36. பிரித்து எழுதுக "அரும்பொருள்"?

Answer: அருமை + பொருள்

37. பிரித்து எழுதுக "மனையென"?

Answer: மனை + என

38. இசுலாமிய தமிழ் இலக்கியத்தின் முதன்மையானதாக விளங்குவது?

Answer: சீறாப்புராணம்

39. சீறா என்பதன் பொருள்?

Answer: வாழ்க்கை

4

40. யார் வேண்டுகோளுக்கிணங்க சீறாப்புராணத்தை உமறுப்புலவர் எழுதினார்?

Answer: வள்ளல் சீதக்காதி

41. சீறாப்புராணத்தை எழுதியவர் யார்?

Answer: உமறுப்புலவர்

42. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை கொண்டது?

Answer: மூன்று

43. சீறாப்புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளன?

Answer: 92 படலங்கள்

44. சீறாப்புராணத்தில் எத்தனை விருத்தப் பாடல்கள் உள்ளன?

Answer: 5027

45. சின்னச்சீறா என்ற நூலை எழுதியவர்?

Answer: பனு அகமது மரைக்காயர்

46. எட்டயபுரத்தின் அரசவை கவிஞர் யார்?

Answer: உமறுப்புலவர்

47. உமறுபுலவரின் ஆசிரியர் யார்?

Answer: கடிகை முத்து புலவர்

48. நபிகள் நாயகத்தின் மீது "முதுமொழிமாலை"என்ற நூலை இயற்றியவர் யார்?

Answer: உமறுப்புலவர்

49. வள்ளல் சீதக்காதி, அபுல்காசிம் மரைக்காயர் ஆகியோர் யாரை ஆதரித்தனர்?

Answer: உமறுப்புலவர்

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்