11 ஆம் வகுப்பு - செய்யுள் - இயற்கை-வேளாண்மை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - மாமழை-போற்றதும் - திருமலை-முருகன்-பள்ளு

  Play Audio

1. உழவர், உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்துவதே ----- சிற்றிலக்கியத்தின் உட்கோளாகும்?

Answer: பள்ளு

2. நெல்லு வகையை எண்ணினாலும் ----- வகையை எண்ண முடியாது?

Answer: பள்ளு

3. வேளாண்மை இலக்கிய நூல் எது?

Answer: பள்ளு

4. "மலரில் ஆரளி இந்துளம் பாடும் மடைஇ டங்கனி வந்துளம் ஆடும்"என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer: திருமலை முருகன் பள்ளு

5. "அளியுலாம் கொன்றை சூடுங் குற்றாலத் - தென் ஐயன்தென் ஆரி நாடெங்கள் நாடே "என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer: பெரியவன் கவிராயர்

6. மண்டலம் என்ற சொல்லின் பொருள் எது?

Answer: உலகம்

7. உளம் என்ற சொல்லின் பொருள் எது?

Answer: உள்ளான் என்ற பறவை

8. இடங்கனி என்ற சொல்லின் பொருள் எது?

Answer: சங்கிலி

9. ஆரளி என்ற சொல்லின் பொருள் எது?

Answer: மொய்க்கின்ற வண்டு

10. வாவித் தரங்கம் என்ற சொல்லின் பொருள் எது?

Answer: குளத்தில் எழும் அலை

1

11. திருமலை சேவகன் என்று அழைக்கப்படும் தெய்வம் எது?

Answer: முருகன்

12. திருமலை மலரை சூட்டியவர் யார்?

Answer: சிவபெருமான்

13. திருமலை முருகன் பள்ளு என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: பெரியவன் கவிராயர்

14. செங்கயல் என்பதை பிரித்து எழுதக் கிடைப்பது எது?

Answer: செம்மை + கயல்

15. சிற்றிலக்கியம் மொத்தம் எத்தனை வகைப்படும்?

Answer: 96

16. பள்ளுவின் மற்றொரு பெயர் என்ன?

Answer: உழத்திப் பாட்டு

17. திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகளின் எண்ணிக்கை எத்தனை?

Answer: 19

18. திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகளின் எண்ணிக்கை எத்தனை?

Answer: 8

19. திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக் கருவிகள் எத்தனை?

Answer: 6

20. களத்தில் ஒப்படி செய்யப்படும் நெல் அளவை மேற்பார்வையிடுவரை குறிக்கும் சொல் எது?

Answer: கண்காணி

2

21. குற்றாலம் அமைந்துள்ள மாவட்டம் எது?

Answer: திருநெல்வேலி

22. குற்றாலத்திற்கு அருகில் உள்ள பண்புளிப்பட்டினத்தில் உள்ள சிறுகுன்றின் பெயர் என்ன?

Answer: திருமலை

23. திருமலை முருகன் பள்ளுவின் பட்டுடைத்தலைவன் யார்?

Answer: முருகன்

24. திருமலை முருகன் பள்ளு பாடலின் இடம்பெற்றுள்ள பாவகை எது?

Answer: கலித்துறை, கலிப்பா, சிந்து

25. திருமலை முருகன் பள்ளுவின் வேறு பெயர்கள் எது?

Answer: பள்ளிசை, திருமலை அதிபர் பள்ளு

26. பெரியவன் கவிராயரின் காலம் எது?

Answer: 28 ஆம் நூற்றாண்டு

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்