11 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - நாடு-சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் எட்டு - வையத்-தலைமை-கொள் - சிந்தனைப்-பட்டிமன்றம்

  Play Audio

1. "வீட்டுக்கு உயிர் வேலி வீதிக்கு விளக்கு தூண்" என்ற பாடலை இயற்றியவர் யார்?

Answer: கவிஞர் தராபாரதி

2. கவிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்?

Answer: தராபாரதி

3. எத்தனை உயரம் இமயமலை - அதில் இன்னொரு சிகரம் உனது தலை" என்ற கவிதையை இயற்றியவர் யார்?

Answer: தராபாரதி

4. "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: பாரதியார்

5. "தேடுக்கல்வி இலாததோர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல்" என்ற பாடல் வரியை இயற்றியவர்?

Answer: பாரதியார்

6. முண்டாக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

Answer: பாரதியார்

7. "நல்லதோர் வீணை செய்வதே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ"என்ற கவிதையை இயற்றியவர்?

Answer: பாரதியார்

8. "பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்" என்ற கவிதையை இயற்றியவர் யார்?

Answer: பாரதியார்

9. "பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்" என்ற வரியை இயற்றியவர்?

Answer: பாரதிதாசன்

10. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்றவர் யார்?

Answer: பாரதிதாசன்

1

11. வீட்டிற்கோர் புத்தக சாலை வேண்டும் என்றவர் யார்?

Answer: அண்ணா

12. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பாடலை இயற்றியவர் யார்?

Answer: கணியன் பூங்குன்றனார்

13. "விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானுட சமுத்திரம் நானென்று கூவு" என்ற பாடலை இயற்றியவர் யார்?

Answer: பாரதிதாசன்

14. "செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்" என்ற பாடலை பாடியவர் யார்?

Answer: பாரதியார்

15. "பண்டிமண்டபத்து பாங்கறிந்து ஏறுமின்" என்று பட்டிமன்றத்தை பற்றி கூறும் நூல் எது?

Answer: மணிமேகலை

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்