11 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - கல்வி - இயல் ஐந்து - கேடில்-விழுச்செல்வம் - இதழாளர்-பாரதி

  Play Audio

1. எட்டயபுர சமஸ்தானத்தின் அரசவைக் கவிஞராக பணியாற்றியவர்?

Answer: பாரதியார்

2. பாரதியார் தமிழாசிரியராக பணியாற்றிய பள்ளி எது?

Answer: மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி

3. பாரதியார் இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்?

Answer: சுதேசமித்திரன்

4. பாரதியார் பணியாற்றிய பத்திரிகை எவை?

Answer: சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா, பாலபாரதி, யங்கிந்தியா விஜயா, சூர்யோதயம், கர்மயோகி

5. பாரதியார் தம் படைப்புக்களை வெளியிட்ட இதழ்கள் எவை?

Answer: சர்வஜன மித்ரன், ஞானபானு, தேசபக்தன், கதாரத்னாகரம், காமன்வில், கலைமகள்

6. மனிதர்களிடையே தான் என்ற உணர்வை ஒழித்தவர் யார்?

Answer: பாரதியார்

7. பாரதியார் எந்த புனைப்பெயர்களில் கவிதை எழுதியுள்ளார்?

Answer: இளசை சுப்பிரமணியன், சாவித்திரி, சி. சு. பாரதி, வேதாந்தி, நித்தியா தீரர்

8. தமிழ் இதழியல் துறைகளில் முதன்முதலாக கருத்துப்படங்களை வெளியிட்டவர் யார்?

Answer: பாரதியார்

9. பாரதியார் எந்த இதழில் கருத்துப்படங்களை வெளியிட்டார்?

Answer: விஜயா, இந்தியா

10. பாரதியாரிடம் துணை ஆசிரியராக பணியாற்றியவர்கள் யார்?

Answer: பி. பி. சுப்பையா, ஹரிஹரர், என். நாகசாமி, வ. ராமசாமி, பரலி. சு. நெல்லையப்பர், கனகலிங்கம்

1

11. பாரதியார் கருத்துப்படங்களை மட்டுமே கொண்ட ----- என்ற பெயரில் இதழை நடத்த விரும்பினார்?

Answer: சித்திராவளி

12. தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன் முதலாக குறித்தவர்?

Answer: பாரதியார்

13. பாரதியார் பெண்களுக்கு தமது ----- இதழில் குரல் வெண்பா எழுதியுள்ளார்?

Answer: சக்கரவர்த்தினி

14. எந்த இதழை பாரதி சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்டார்?

Answer: இந்தியா

15. சிவப்பு வண்ணம் என்பது எதைக் குறிக்கும்?

Answer: புரட்சி, விடுதலை

16. "கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி" என்று கூறியவர்?

Answer: பாரதியார்

17. இறந்து போவதற்கு முன் "அமானுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபிசுக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டும்" என்று கூறியவர்?

Answer: பாரதியார்

18. பாரதியார் தன் மனைவி செல்லம்மாவை எப்புனைப்பெயரில் அழைப்பார்?

Answer: வள்ளி, கண்ணம்மா

19. தமிழ் இதழில் தமிழில் தலைப்பிடுவதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் யார்?

Answer: பாரதியார்

20. தலைப்பிடலை பாரதி எவ்வாறு குறிப்பிடுகிறார்?

Answer: மகுடமிடல்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்