6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் நான்கு - கண்ணெனத்-தகும் - துன்பம்-வெல்லும்-கல்வி

  Play Audio

1. "ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

2. "மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன் மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

3. தூற்றும் படி என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: இகழும்படி

4. மூத்தோர் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: பெரியோர்

5. மேதைகள் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: அறிஞர்கள்

6. மாற்றார் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: மற்றவர்

7. நெறி என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: வழி

8. வற்றாமல் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: குறையாமல்

9. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் யார்?

Answer: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

10. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர் யார்?

Answer: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

1

11. மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?

Answer: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

12. மாணவர் பிறர் ----- நடக்கக் கூடாது?

Answer: தூற்றும்படி

13. நாம் ----- படி நடக்க வேண்டும்?

Answer: மூத்தோர் அறிவுரை

14. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?

Answer: கை + பொருள்

15. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் என்ன?

Answer: மானமில்லா

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்