7 ஆம் வகுப்பு - முதல் பருவம் - நாடு-சமூகம் - இயல் மூன்று - நாடு-அதை-நாடு - கப்பலோட்டிய-தமிழர்

  Play Audio

1. இந்தியக் கடலாட்சி எமதே எனக் கருதி இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறிமயங்கக் கப்பலோட்டிய தமிழர் யார்?

Answer: சிதம்பரனார்

2. கப்பலோட்டிய தமிழர் என சிறப்பிக்கப்படுபவர் யார்?

Answer: சிதம்பரனார்

3. கொற்கை பெருந்துறையின் வழித்தோன்றல் துறைமுகம் எது?

Answer: தூத்துக்குடி துறைமுகம்

4. கொற்கை துறைமுகத்தில் யாருடைய கொடி பறந்தது?

Answer: பாண்டிய மன்னர்களின் கொடி

5. "வசையொழிய வாழ்வாரே வாழ்வார்" என்று கூறியவர் யார்?

Answer: திருவள்ளுவர்

6. சுதேச கப்பல் கம்பெனியை உருவாக்கியவர் யார்?

Answer: சிதம்பரனார்

7. சுதேச கப்பல் கம்பெனியின் செயலாளர் யார்?

Answer: சிதம்பரனார்

8. சுதேச கப்பல் வெள்ளோட்டம் பார்ப்பதற்காக எந்த துறைமுகத்தை நோக்கி சென்றது?

Answer: கொழும்புத் துறைமுகம்

9. வந்தே மாதரம் என்ற சுதேச மந்திரம் எந்த நாட்டில் பிறந்தது?

Answer: வங்க நாட்டில்

10. சுதேச கப்பல் கம்பெனியின் தலைவர் யார்?

Answer: பாண்டிதுரையர்

1

11. சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று கூறியவர் யார்?

Answer: பாலகங்காதர திலகர்

12. "வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்" என்ற பாடல் வரியை பாடியவர்?

Answer: பாரதியார்

13. 'சிதம்பரனாரின் பிரசாங்கத்தையும், பாரதியின் பாட்டையும் கேட்டல் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெரும் ' என்று கூறியவர் யார்?

Answer: நீதிபதி பின்ஹே

14. சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைதண்டனை வழங்கிய நீதிபதி யார்?

Answer: நீதிபதி பின்ஹே

15. சிதம்பரனார் எந்த சிறைச் சாலைகளில் கொடும் பணி செய்தார்?

Answer: கோவைச் சிறையிலும் மற்றும் கண்ணனுர்ச் சிறையிலும்

16. சிதம்பரனார் செய்த தொழில்?

Answer: வக்கீல் தொழில்

17. சிதம்பரனார் யாருடன் உறவு கொண்டு செந்தமிழ் நூல்களை கற்றார்?

Answer: பாண்டிதுரையாருடன்

18. சிதம்பரனார் எதை படித்து தொல்லையெல்லாம் மறந்தார்?

Answer: தொல்காப்பியம்

19. சிதம்பரனார் எதை படித்து இன்னல்களையெல்லாம் மறந்தார்?

Answer: இன்னில்

20. ஆங்கிலத்தில் ஆலன் என்பவர் எழுதிய நூலை "மனம் போல் வாழ்வு" என்று தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

Answer: சிதம்பரனார்

2

21. சிதம்பரனார் இயற்றிய நூல்கள்?

Answer: மெய்யறிவு, மெய்யறம்

22. சிதம்பரனார் பெற்ற சிறைதண்டனை காலம் எவ்வளவு?

Answer: 6 ஆண்டுகள்

23. "பாயக் காண்பது சுதந்திரவெள்ளம் பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்" என்ற பாடலை இயற்றியவர்?

Answer: சிதம்பரனார்

24. சொல்லின் செல்வர் என போற்றப்படுபவர் யார்?

Answer: இரா. பி. சேதுப்பிள்ளை

25. செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை இவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் யார்?

Answer: இரா. பி. சேதுப்பிள்ளை

26. இரா. பி. சேதுப்பிள்ளை சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்?

Answer: தமிழின்பம்

27. இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் நூல்?

Answer: தமிழின்பம்

28. ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம் ஊரும் பேரும், மேடைப்பேச்சு போன்ற நூல்களை எழுதியவர் யார்?

Answer: இரா. பி. சேதுப்பிள்ளை

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்