7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஏழு - நயத்தகு-நாகரிகம் - திருநெல்வேலிச்-சீமையும்-கவிகளும்

  Play Audio

1. பாரதியார் பிறந்த இடம் எது?

Answer: எட்டையபுரம்

2. தேசிய விநாயகனார் பிறந்த இடம் எது?

Answer: கன்னியாகுமரி (நாஞ்சில் நாடு)

3. தேசிக விநாயகனார் கல்வி கற்ற இடம் எது?

Answer: திருநெல்வேலி

4. கோவில்பட்டியில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் கிழேக்கே அமைந்த ஊர் எது?

Answer: எட்டையபுரம்

5. வெங்கடேச எட்டப்ப ராசாவை பற்றி பாடல் இயற்றியவர் யார்?

Answer: கடிகைமுத்துப் புலவர்

6. தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கிற இடம் எது?

Answer: சீவலப்பேரி என்கிற முக்கூடல்

7. முக்கூடல் பற்றிய பிரபந்தம் எது?

Answer: முக்கூடல் பள்ளு

8. "ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி மலை" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது?

Answer: முக்கூடல் பள்ளு

9. மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த புலவர் யார்?

Answer: பலபட்டரைச் சொக்கநாதப் புலவர்

10. பலபட்டரைச் சொக்கநாதப் புலவர் நெல்லையப்பர் கோவிலில் எழுந்தருளியுள்ள யாரை தரிசித்தார்?

Answer: காந்திமதி தாய்

11. சிவைகுண்டப் பெருமாளை பற்றி பாடியவர் யார்?

Answer: பிள்ளை பெருமாள்

12. நம்மாழ்வார் அவதரித்த தளம் எது?

Answer: ஆழ்வார் திருநகரி

1

13. திருவாய்மொழியை இயற்றியவர் யார்?

Answer: நம்மாழ்வார்

14. கொற்கை முத்தை பற்றி பாடிய புலவர் யார்?

Answer: முத்தொள்ளாயிர ஆசிரியர்

15. காயல்பட்டினத்தில் இருந்து பெருவணிகர் யார்?

Answer: சிதக்காதி

16. தமிழ் புலவர்களுக்கு பெருங்கொடை கொடுத்து வந்தவர் யார்?

Answer: சீதக்காதி

17. சீதக்காதியின் மறைவை ஆற்றாமையோடு பாடியவர் யார்?

Answer: நமச்சிவாயப் புலவர்

18. "பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில்" என்ற பாடலை இயற்றியவர் யார்?

Answer: நமச்சிவாயப் புலவர்

19. திருப்புகழைப் பாடியவர் யார்?

Answer: அருணகிரிநாதர்

20. கழுகுமலையில் வீற்றிருக்கும் இறைவன் யார்?

Answer: முருகன்

21. காவடிச்சிந்துவை பாடியவர் யார்?

Answer: அண்ணாமலையார்

22. காவடிப்பாட்டை எவ்வாறு கேட்க வேண்டும்?

Answer: பம்பை, மேளம், ஆட்டம்

23. சங்கரன் கோவில் கோமதித் தாயை பாடியவர் யார்?

Answer: அழகிய சொக்கநாதர்

24. "வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக்" என கோமதித் தாயை புகழ்ந்து பாடியவர் யார்?

Answer: அழகிய சொக்கநாதர்

2

25. கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே" என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

Answer: அழகிய சொக்கநாதர்

26. சங்கரன் கோவிலுக்கு வடக்கே எட்டு மைலில் அமைத்துள்ள தளம் எது?

Answer: கருவைநல்லூர்

27. கிரிவலம் வந்த நல்லூர் திருத்தலத்தில் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் இயற்றிய நூல்கள் எவை?

Answer: திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி

28. 1300 வருடங்களுக்கு முன் குற்றாலத்திற்கு வந்தவர் யார்?

Answer: திருஞான சம்பந்தர்

29. "நுண் துளி தூங்கும் குற்றாலம் "என்று பாடியவர் யார்?

Answer: திருஞான சம்பந்தர்

30. "உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் போர்வேண்டேன்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: மாணிக்கவாசகர்

31. "குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே "என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: மாணிக்கவாசகர்

32. குற்றாலக் குரவஞ்சியை இயற்றியவர் யார்?

Answer: திரிகூடராசப்பக் கவிராயர்

33. "கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: திரிகூடராசப்பக் கவிராயர்

3

34. டி. கே. சி என அழைக்கப்படுபவர் யார்?

Answer: டி. கே. சிதம்பரநாதர்

35. இரசிகமணி என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?

Answer: டி. கே. சிதம்பரநாதர்

36. தமது வீட்டில் வட்டத் தொட்டி என்னும் பெயரில் இலக்கிய கூட்டம் நடத்தியவர் யார்?

Answer: டி. கே. சிதம்பரநாதர்

37. கடித இலக்கியத்தின் முன்னோடி என அழைக்கபடுபவர் யார்?

Answer: டி. கே. சிதம்பரநாதர்

38. தமிழிசைக் காவலர் என அழைக்கபடுபவர் யார்?

Answer: டி. கே. சிதம்பரநாதர்

39. வளர்தமிழ் ஆர்வலர் என அழைக்கபடுபவர் யார்?

Answer: டி. கே. சிதம்பரநாதர்

40. குற்றால முனிவர் என அழைக்கபடுபவர் யார்?

Answer: டி. கே. சிதம்பரநாதர்

41. இதய ஒலி என்னும் நூலை எழுதியவர் யார்?

Answer: டி. கே. சிதம்பரநாதர்

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்