8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாடு-சமூகம் - இயல் ஏழு - பாருக்குள்ளே-நல்ல-நாடு - படை-வேழம்

  Play Audio

1. அறத்தையும் வீரத்தையும் தமது உடைமைகளாக கொண்டவர்கள்?

Answer: தமிழர்கள்

2. பகைவரை அன்சச்செய்யும் வீரமும் அன்சியோடும் பகைவரை துன்புறுத்தாத அறமும் ----- மாண்பினை நமக்கு உணர்த்துவன?

Answer: தமிழரின்

3. "எதுகொல் இது மாயை ஒன்றுகொல் எரிகோல் மாறிலிகொள்"என்ற பாடல் வரியை இடம்பெற்ற நூல்?

Answer: கலிங்கத்துப்பரணி

4. "வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர்வலழி தேடி"என்ற கலிங்கத்துப்பரணி பாடலை பாடியவர் யார்?

Answer: ஜெயன்கொண்டார்

5. மறலி என்பதன் பொருள் என்ன?

Answer: காலன்

6. கரி என்பதன் பொருள் என்ன?

Answer: யானை

7. தூறு என்பதன் பொருள் என்ன?

Answer: புதர்

8. அருவர் என்பதன் பொருள் என்ன?

Answer: தமிழர்

9. உடன்றன என்பதன் பொருள் என்ன?

Answer: சினந்து எழுந்தன

10. வழிவர் என்பதன் பொருள் என்ன?

Answer: நழுவி ஓடுவர்

1

11. பிலம் என்பதன் பொருள் என்ன?

Answer: மலைக்குகை

12. மண்டுதல் என்பதன் பொருள் என்ன?

Answer: நெருங்குதல்

13. இறைஞசினார் என்பதன் பொருள் என்ன?

Answer: வணங்கினர்

14. முழை என்பதன் பொருள் என்ன?

Answer: மலைக்குகை

15. கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் யார்?

Answer: ஜெயன்கொண்டார்

16. ஜெயன்கொண்டார் எங்கு பிறந்தார்?

Answer: தீபன்குடி

17. முதலாம் குலோத்துங்க சோழனுடைய அவைக்கள புலவராக திகழ்ந்தவர் யார்?

Answer: ஜெயன்கொண்டார்

18. ஜெயங்கொண்டாரை பரணிக்கோர் ஜெயங்கொண்டார் என அழைத்தவர் யார்?

Answer: பலப்பட்டடைச் சொக்கநாதபுலவர்

19. 96வகை சிற்றிலக்கியங்களி ஒன்று?

Answer: காலிங்கத்துப்பரணி

20. தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி எது?

Answer: காலிங்கத்துப்பரணி

2

21. காலிங்கத்துப்பரணி யாருடைய வெற்றியை பேசுகிறது?

Answer: முதலாம் குலோத்துங்கன் சோழன் மற்றும் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான்

22. கலிங்கத்துப்பரணியை தென் தமிழ்த் தெய்வப்பரணி என்று புகழ்ந்தவர் யார்?

Answer: ஒட்டக்கூத்தர்

23. கலிங்கத்துப்பரணி எதனால் பாடப்பட்டது?

Answer: கலித்தாழிசையால்

24. கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளை கொண்டது?

Answer: 599

25. போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது?

Answer: பரணி

26. சிங்கம் ----- யில் வாழும்?

Answer: முழை

27. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு?

Answer: அச்சம்

28. "வெங்கிரி"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: வெம்மை + கரி

29. "என்றிருள்"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: என்று + இருள்

30. போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: போலுடன்றன

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்