9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - உயிருக்கு-வேர் - பட்டமரம்

  Play Audio

1. பட்ட மரம் என்ற கவிதையை எழுதியவர் யார்?

Answer: தமிழ் ஒளி

2. பட்ட மரம் எந்த கவிதை தொகுப்பில் உள்ளது?

Answer: தமிழ் ஒளியின் கவிதைகள்

3. கவிஞர் தமிழ் ஒளியின் காலம் என்ன?

Answer: 1924முதல் 1965வரை

4. கவிஞர் தமிழ் ஒளி எங்கு பிறந்தார்?

Answer: புதுவை

5. பாரதியின் வழித்தோன்றல், பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் யார்?

Answer: கவிஞர் தமிழ் ஒளி

6. "மொட்டைக் கிளையொடு நின்று தினம்பெரு மூச்சு விடும்மரமே"எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?

Answer: தமிழ் ஒளி

7. கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகள் யாவை?

Answer: நிலைபெற்ற சிலை, வீராயி கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம்

8. "கவினனின் காதல்"என்ற நூலை எழுதியவர் யார்?

Answer: கவிஞர் தமிழ் ஒளி

9. "மே தினமே வருக என்ற நூலை எழுதியவர் யார்?

Answer: கவிஞர் தமிழ் ஒளி

10. "மாதவி காவியம் என்ற நூலை எழுதியவர் யார்?

Answer: கவிஞர் தமிழ் ஒளி

11. காந்தம் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: குந்தம்

12. மீசை என்பதன் பொருள் என்ன?

Answer: மேல்

13. மூடுபனி என்பதன் இலக்கனாக்குறிப்பு?

Answer: பெயரெசிச்சாத் தொடர்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்