9 ஆம் வகுப்பு - மூன்று பருவம் - நாகரிகம்-தொழில்-வணிகம்-நாடு-சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் ஏழு - வாழிய-நிலனே - இந்திய-தேசிய-இராணுவத்தில்-தமிழர்-பங்கு

  Play Audio

1. இந்திய தேசிய இராணுவம் ----- விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு?

Answer: இந்திய

2. இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருக்கும் காலத்தில் ஆங்கிலேய படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்த ஆண்டு?

Answer: 1942 பிப்ரவரி 15

3. ஜப்பானியர்கள் யார் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் (ஐ. என். ஏ) என்ற படையை உருவாக்கினார்கள்?

Answer: மோகன்ஜிங்

4. தமிழகத்தில் இருந்து ----- , ----- போன்ற நாடுகளுக்கு பிழைப்பிற்காக சென்ற தமிழர் பலர் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தனர்?

Answer: மலேயா, பர்மா

5. ஜப்பானியர்கள் நீர்மூழ்கிக்கப்பல் மூலம் ஒற்றர்களை எந்தெந்தப் பகுதிக்கு அனுப்பினர்?

Answer: கேரளா மற்றும் குஜராத்

6. ஒற்றர்களை தரைவழியாக ----- காடுகள் வழியாக இந்தியாவிற்கு அனுப்பினார்?

Answer: பர்மாக் காடுகள்

7. ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல நேதாஜி நீர்மூழ்கிக்கப்பலில் எத்தனை நாள் பயணம் செய்தார்?

Answer: 91நாட்கள்

8. நேதாஜி எந்த ஆண்டு இந்திய தேசிய இராணுவத்திற்கு பொறுப்பேற்றார்?

Answer: 1943ஜூலை - 9

9. டெல்லி நோக்கி செல்லுங்கள்" (டெல்லி சலோ) எனப் போர்முழக்கம் செய்தவர்?

Answer: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

10. "நான் மறுபடியும் பிறந்தால் தென்னிந்திய தமிழனாக பிறக்க வேண்டும்"என்று கூறியவர் யார்?

Answer: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

11. நேதாஜி தமிழ் வீரர்களைப் பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாக பிறக்க வேண்டுமென்று யாரிடம் கூறியிருக்கிறார்?

Answer: பசும்பொன் முத்துராமலிங்கனார்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்