கவிஞன்

    ஸ்ரீ நாதன் மகா பண்டிதன், கவிஞர். 15 ஆம் நூற்றாண்டில் ரெட்டி சமஸ்தானத்தின் ஆஸ்தான கவிஞர் அவர். பெரிய சிவ பக்தர். அவர் இயற்றிய எல்லா காவியமும் சிவ தத்துவத்தின் சாரத்தை போதிப்பது தான்.

    அவர் எவ்வளவு பெரிய கவியோ அவ்வளவு சல்லாபம் செய்பவர். தான் எழுதிய கவிதைகளை அரசருக்கு அர்ப்பணித்து சகல செளபாக்யத்தையும் அனுபவித்தான்.

    அவர் எழுதிய காவியங்களில் காசி கண்டம், பீமகண்டம், சிவராத்திரி மகாத்மியம், சிருங்கார நீஷிதம், அரி விலாசம் ஆகியவை மிகவும் முக்கிய நூல்கள் ஸ்ரீநாதர் எழுதிய காவியங்கள் ஆகும்.

    இவை எல்லாம் மக்கள் மிகவும் விரும்பினர். இன்றுகூட இதைப் பற்றி பிரசாரம் செய்கிறார்கள். மக்களின் மனதில் ஒரு ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தியது.

    பல அரசர்களைப் பார்த்து நல்ல பெயர் வாங்கினார். எல்லோரையும் பாண்டிய அத்தியாத்தில் தோற்கடித்து கனகாபிஷேகம் செய்து கொண்டார். அவர் கவிதையில் சமஸ்கிருதம் அதிகமாகக் காணப்படும்.

1

    இறுதி காலத்தில் ஸ்ரீநாதனை ஆதரிக்கும் அரசர்களுக்கு பஞ்சம் வந்து விட்டது. வரி கட்டாததால் துன்பம் அனுபவித்தார். தங்கத்தட்டில் சாப்பிட்ட கவிஞர் இப்போது சிறையில் வாடினார். இவ்வளவு கவிதை எழுதிய அவர் அரசர்களைப் பற்றியும், தனவந்தர்களைப் பற்றியும் எழுதிய அவர் இறைவனைப் பற்றி ஒரு கவிதையும் எழுதவில்லை. அதனால்தான் இவ்வளவு கஷ்டம் அனுபவித்தார்.

2

முந்தைய கதை
அடுத்த கதை